Advertisement
Durban super giants vs joburg super kings: Cricket News & Match Updates
Advertisement
பிராண்டன் கிங்ஸை க்ளீன் போல்டாக்கிய ‘பராசக்தி எக்ஸ்பிரஸ்’ இம்ரான் தாஹிர் - காணொளி!
எஸ்ஏ20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 8ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டர்பனில் உள்ள கிங்ஸ்மீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஜோபர்க் அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசில் ஒரு ரன்னிலும், டெவான் கான்வே 22 ரன்னிலும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய லியுஸ் டு ப்ளூய் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 38 ரன்களைச் சேர்த்த நிலையில், அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஜானி பேர்ஸ்டோவ் 26 ரன்களையும், டொனோவன் ஃபெரீரா 26 ரன்களையும் சேர்த்து தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர். Read More...
DSG Vs JSK Durban Super Giants Vs Joburg Super Kings Imran Tahir Brandon King Tamil Cricket News Brandon King Imran Tahir DSG vs JSK SA20 2025
Related Cricket News for Durban super giants vs joburg super kings - Tesst
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை 28 ரன்களில் வீழ்த்தியது சூப்பர் கிங்ஸ்!
எஸ்ஏ20 லீக் 2025: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சூப்பர் கிங்ஸ்!
எஸ்ஏ20 லீக் 2025: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 170 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement