Eng vs aus 2nd t20i: Cricket News & Match Updates
அரைசதமடித்து தனித்துவ பட்டியலில் இடம்பிடித்த் ஃபிரேசர் மெக்குர்க்!
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற இந்லையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று கார்டிஃபில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்டிராவிஸ் ஹெட் 14 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரைத்தொடர்ந்து 28 ரன்களில் மேத்யூ ஷார்ட்டும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் அதிரடியாக விளையாடி அரை சதமடித்து வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய ஜோஷ் இங்கிலிஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 20 ஓவரில் 193 ரன்களை குவித்தது. இங்கிலாந்து சார்பில் லிவிங்ஸ்டோன், பிரிடோன் கார்ஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். Read More...
Related Cricket News for Eng vs aus 2nd t20i - Tesst
ஆஸ்திரேலிய அணிக்காக வரலாற்று சாதனை நிகழ்த்திய மேத்யூ ஷார்ட்!
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய பில் சால்ட்; வைரலாகும் காணொளி!
ENG vs AUS, 2nd T20I: லிவிங்ஸ்டோன் அதிரடியில் ஆஸியை வீழ்த்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago