Advertisement
Eng vs aus 3rd t20i: Cricket News & Match Updates
Advertisement
எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - பில் சால்ட்!
ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று மான்செஸ்டரில் நடைபெறுவதாக இருந்தது. இந்திய நேரப்படி இரவு 7மணிக்கு தொடங்க இருந்த இந்த போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமானது. அதன்பின் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் இப்போட்டியானது டாஸ் வீசப்படாமலேயே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More...
ENG Vs AUS ENG Vs AUS 3rd T20I England Cricket Team Phil Salt பில் சால்ட் இங்கிலாந்து அணி Tamil Cricket News Phil Salt England Cricket Team Australia Tour England
Related Cricket News for Eng vs aus 3rd t20i - Tesst
ENG vs AUS, 3rd T20I: மழையால் ரத்தானது இங்கிலாந்து -ஆஸ்திரேலிய டி20 போட்டி!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது மழை காரணமாக கைவிடப்பட்டது.
By Bharathi Kannan • 1 year ago
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் பில் சால்ட்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் கேப்டன் பில் சால்ட் டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement