Advertisement
Eng vs ind: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: புதிய உச்சத்தை எட்டிய பென் டக்கெட், ரிஷப் பந்த்!
ICC Test Rankings: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் புதிய உச்சத்தை எட்டியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான புதுபிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசையில் முதல் 5 இடங்களில் எந்த மாற்றும் இல்லாமல் இங்கிலாந்தின் ஜோ ரூட், ஹாரி புரூக் முதலிரண்டு இடங்களிலும், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மூன்றாம் இடத்திலும், இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். Read More...
Related Cricket News for Eng vs ind - Tesst
ஜஸ்பிரித் பும்ரா மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவர் - கௌதம் கம்பீர்
பும்ராவின் பணிச்சுமை திட்டத்தை நாங்கள் மாற்ற மாட்டோம். அவரது பணிச்சுமையை நிர்வகிப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கீழ் வரிசை பேட்டிங், கேட்சுகளை தவறவிட்டதே தோல்விக்கு காரணம் - ஷுப்மன் கில்
எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன, நாங்கள் கேட்சுகளை இழந்தோம், எங்கள் கீழ் வரிசை பேட்டர்கள் போதுமான பங்களிப்பை வழங்கவில்லை என இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND, 1st Test: பென் டக்கெட், ஜோ ரூட் அசத்தல்; இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
நான்காவது இன்னிங்ஸில் சதம்; புதிய சாதனை படைத்த பென் டக்கெட்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு போட்டியின் நான்காவது இன்னிங்ஸில் சதமடித்த முதல் இங்கிலாந்து தொடக்க வீரர் எனும் சாதனையை பென் டக்கெட் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 5: அடித்தளமிட்ட பென் டக்கெட்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்தூல் - பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட்!
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் தேநீர் இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 5: டெக்கெட், கிரௌலி அசத்தல்; வலுவான நிலையில் இங்கிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 117 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WATCH: दिनेश कार्तिक ने कसा टीम इंडिया की Tail पर तंज, डॉबरमैन कुत्ते से की तुलना
पूर्व भारतीय क्रिकेटर और मशहूर कमेंटेटर दिनेश कार्तिक इंग्लैंड के खिलाफ पहले टेस्ट में भारतीय टीम के टेलेंडर्स बल्लेबाजों से काफी नाखुश दिखे।
By Shubham Sharma • 1 year ago
பிளேயிங் லெவனில் ஷர்தூலை ஏன் விளையாட வைத்தீர்கள்? - தினேஷ் கார்த்திக்
ஷர்தூல் தாக்கூரின் பந்துவீச்சை அணி நிர்வாகம் நம்பவில்லை எனில் அவரை ஏன் பிளேயிங் லெவனில் சேர்த்தீர்கள் என்று இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஹாரி புரூக் விரித்த வலையில் விக்கெட்டை இழந்த பிரஷித் கிருஷ்ணா - காணொளி
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் பிரஷித் கிருஷ்ணா விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
टीम मैनेजमेंट पर भड़के दिनेश कार्तिक, बोले- 'अगर बॉलिंग नहीं करवानी तो खिला क्यों रहे हो'
पूर्व भारतीय क्रिकेटर दिनेश कार्तिक ने लीड्स टेस्ट मैच में टीम मैनेजमेंट के एक फैसले को लेकर उनको फटकार लगाई है। कार्तिक ने कहा है कि अगर टीम को शार्दुल से बॉलिंग नहीं करवानी तो उन्हें क्यों मौका दिया गया।
By Shubham Sharma • 1 year ago
जोश टंग ने दे दी टीम इंडिया को वॉर्निंग, बोला- 'इंग्लैंड जीत के लिए जाएगा'
हेडिंग्ले टेस्ट के आखिरी दिन इंग्लैंड को जीत के लिए 350 रनों की दरकार है जबकि उनके हाथ में सभी 10 विकेट हैं। आखिरी दिन से पहले इंग्लिश तेज़ गेंदबाज़ जोश टंग ने साफ कर दिया कि उनकी टीम जीत के लिए जाएगी।
By Shubham Sharma • 1 year ago
1st Test, Day 4: இந்தியா 364 ரன்களில் ஆல் அவுட்; கடின இலக்கை விரட்டும் இங்கிலாந்து!
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சதங்களால் மிரட்டிய ரிஷப் பந்த்; முதல் இந்தியராக வரலாற்று சாதனை!
இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 4: அரைசதம் கடந்த கேஎல் ராகுல்; வலிமையான நிலையில் இந்திய அணி!
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago