Advertisement
Eng vs ind: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச கிரிக்கெட்டில் தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்
Rishabh Pant Reords: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி துணைக் கேப்டன் ரிஷப் பந்த் சதமடித்ததன் மூலம் எம் எஸ் தோனியின் சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஹெடிங்லேவில் உள்ள லீட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் துணைக்கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோரது அபாரமான சதத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் 471 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. Read More...
ENG Vs IND ENG Vs IND 1st Test Rishabh Pant MS Dhoni Rohit Sharma Tamil Cricket News Rishabh Pant Records Wicketkeeper Batter
Related Cricket News for Eng vs ind - Tesst
'एक चांस से क्या होता है कम से कम 30-40 चांस दो', ज़ीरो पर आउट हुए करुण नायर तो फैंस ने किया ट्रोल
करुण नायर 7 साल बाद टेस्ट टीम में वापसी कर रहे थे लेकिन इंग्लैंड के खिलाफ उनकी ये वापसी काफी फीकी रही और वो बिना खाता खोले ही आउट हो गए।
By Shubham Sharma • 1 year ago
1st Test, Day 2: ரிஷப் பந்த் அதிரடி சதம்; அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்த இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 454 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
शुभमन गिल पर लग सकता है जुर्माना, काले मोज़ों की वजह से ICC सुना सकता है सज़ा
इंग्लैंड के खिलाफ हेडिंग्ले के लीड्स मैदान में खेले जा रहे पहले टेस्ट मैच में शतक लगाने वाले शुभमन गिल एक और वजह से भी काफी सुर्खियों में हैं।
By Shubham Sharma • 1 year ago
VIDEO: 'अंडे देते वक्त मुर्गी भी बक-बक करती है', नवजोत सिंह सिद्धू ने किया माइकल वॉन को ज़बरदस्त रोस्ट
माइकल वॉन अक्सर किसी भी टेस्ट सीरीज से पहले भविष्यवाणी करते हैं और जब भारतीय टीम उस सीरीज में शामिल होती है तो वो अक्सर भारतीय टीम की हार की भविष्यवाणी करते हैं और इस बार भी कुछ ऐसा ही हुआ है।
By Shubham Sharma • 1 year ago
बेन स्टोक्स पर भड़के माइकल वॉन, बोले- 'जब उसने कहा कि इंग्लैंड बॉलिंग करने जा रहा है तो मैं हैरान रह गया'
भारत के खिलाफ पांच मैचों की टेस्ट सीरीज के पहले टेस्ट के पहले दिन इंग्लैंड के कप्तान बेन स्टोक्स ने टॉस जीतकर पहले गेंदबाजी करने का फैसला किया लेकिन दिन का खेल खत्म होने तक उनका ये फैसला उनकी टीम पर भारी पड़ता दिखा।
By Shubham Sharma • 1 year ago
தோனி, ரோஹித் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
'मेरी आदत है आगे जाने की, ज़ोर से नो बोल दो', जायसवाल और गिल की चैट हुई स्टंपमाइक में रिकॉर्ड
यशस्वी जायसवाल और शुभमन गिल के शतकों के चलते भारतीय टीम ने पहले टेस्ट के पहले दिन अपनी पहली पारी में 3 विकेट खोकर 359 रन बना लिए। इस दौरान दोनों खिलाड़ियों के बीच बेहतरीन तालमेल देखने को मिला।
By Shubham Sharma • 1 year ago
சதமடித்து ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த ஷுப்மன் கில்
ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ஷுப்மன் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 1: ஷுப்மன், யஷஸ்வி அபார சதம்; ரன் குவிப்பில் இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஹெடிங்க்லே டெஸ்ட்: சதமடித்து சாதனைகளை குவித்த யஷஸ்வி ஜெஸ்வால்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதமடித்ததன் மூலம் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
அறிமுக ஆட்டத்தில் டக் வுட்; மோசமான சாதனையில் சாய் சுதர்ஷன்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் அறிமுக ஆட்டத்திலேயே டக் அவுட்டான இந்திய வீரர்கள் பட்டியலில் சய் சுதர்ஷனும் இடம்பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
1st Test, Day 1: அரைசதத்தை தவறவிட்ட ராகுல்; டக் அவுட்டாகி ஏமாற்றிய சுதர்ஷன்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs IND: साईं सुदर्शन ने किया टेस्ट डेब्यू, चेतेश्वर पुजारा ने दी डेब्यू कैप
इंग्लैंड के कप्तान बेन स्टोक्स ने भारत के खिलाफ हेडिंग्ले में खेले जा रहे पांच टेस्ट मैचों की सीरीज के पहले मुकाबले में टॉस जीतकर पहले गेंदबाजी करने का फैसला किया है।
By Shubham Sharma • 1 year ago
அதுதான் என்னைத் தொடர்ந்து விளையாட வைத்தது - கம்பேக் குறித்து கருண் நாயர் ஓபன் டாக்!
நான் கடந்த சில வருடங்களாக இவர்கள் அனைவரும் விளையாடுவதை டிவியில் பார்த்த நிலையில், இப்போது இந்த டிரஸ்ஸிங் அறையில் மீண்டும் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என கருண் நாயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago