Advertisement
Eng vs ind: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலி 110 சதங்களை விளாசுவார் - சோயிப் அக்தர்!
கடந்த 2019 ஆம் ஆண்டில் தனது கடைசி சர்வதேச சதத்தை அடித்ததில் இருந்து விராட் கோலியின் ஃபார்மில் சரிவு விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது. முன்னாள் இந்திய கேப்டன் கோலி தற்போது மோசமான பேட்டிங் சரிவுகளில் ஒன்றைக் காண்கிறார்.
இதன்காரணமாக அவர் சமீபத்தில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியதோடு, ஐபிஎல் தொடரிலும் தனது கேப்டன்சியை விட்டுக்கொடுத்தார். இதற்கிடையில் இந்திய டெஸ்ட் அணிக்கான கெப்டன்சியிலிருந்து விராட் கோலியை நீக்கி பிசிசிஐ ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்தது. Read More...
Related Cricket News for Eng vs ind - Tesst
இந்திய அணியில் இடம்பிடிக்க இதை செய்ய வேண்டும் - அசாரூதீன் கருத்து!
இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் 50, 60 ரன்கள் அடித்தால் வேலைக்கே ஆகாது என்று முன்னாள் கேப்டன் அசாரூதீன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன் - முகமது சிராஜ் நம்பிக்கை!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கும் இந்தியாவின் முகமது சிராஜ் மீண்டும் சிறப்பாக விளையாடுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சட்டேஷ்வர் புஜாராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
VVS Laxman To Coach Team India In Rahul Dravid's Absence, Reports
The 49-year old Dravid will assist in the team's preparation for the rescheduled fifth Test from the tour last year as well as the limited-overs series in England.
By IANS News • 4 years ago
ENG vs IND: Test Series Decider Schedule Fixed, See Details Here
The series decider for the Test series between England and India will now be played at Edgbaston from July 1 next year, said the England and Wales Cricket Board (ECB) on Friday. India is currently lea
By IANS News • 4 years ago
ENG vs IND: ரத்தான டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும்- ஐசிசி
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ரத்து செய்யப்பட்ட 5-வது டெஸ்ட் அடுத்த வருடம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பை: அதிரடியில் மிரட்டிய இங்கிலாந்து; இலக்கை எட்டுமா இந்தியா?
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 189 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இந்தியா - இங்கிலாந்து கடைசி டெஸ்ட் அடுத்த ஆண்டு - தகவல்!
கரோனா அச்சுறுத்தலால் ரத்துசெய்யப்பட்ட இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
எங்களை ஆபாச வார்த்தைகளில் வசைபாடினர் - ஷர்துல் தாக்கூர் ஓபன் டாக்!
இங்கிலாந்து தொடரின் போது இந்திய அணி வீரர் ஒருவரை இங்கிலாந்து வீரர்கள் மிகவும் மோசமான வார்த்தைகளில் வசைபாடியதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய வீரர்கள் முகக்கவசம் அணியவில்லை - திலீப் தோஷி
லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் இந்திய அணியினர் யாரும் முககவசம் அணியாமல் கலந்து கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
இங்கிலாந்து தொடரில் கூடுதலாக 2 டி20 போட்டிகள் - பிசிசிஐ விருப்பம்!
மான்செஸ்டர் டெஸ்ட் ரத்தானதற்குப் பதிலாக அடுத்த வருடம் இரு டி20 ஆட்டங்கள் அல்லது ஒரு டெஸ்டை விளையாட பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஐசிசி விருது: ஆகஸ்ட் மாதத்தின் சிறந்த வீரராக ஜோ ரூட் தேர்வு!
இந்தியாவுக்கு எதிராக மூன்று சதங்கள் விளாசியதன் மூலம் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பெருமைக்குரிய விருதை வென்றுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
கரோனா பாதிப்பு குறித்து மௌனம் கலைத்த ரவி சாஸ்திரி!
கரோனா பாதிப்பு குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மௌனம் கலைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
தொடரின் வெற்றியாளர் யார்? -ஐசிசி தலையிட ஈசிபி கடிதம்!
5ஆவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது குறித்து ஐசிசிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பரபரப்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement