Advertisement
Eng vs ind: Cricket News & Match Updates
Advertisement
பயணிகள் விமானத்தில் அமீரகம் சென்றடையும் வீரர்கள்!
கரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்திருந்த இந்திய அணி வீரர்களும் இத்தொடருக்காக அமீரம் செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் வீரர்கள் அழைத்துவர தனி விமானங்கள் கிடைக்காததால், வீரர்கள் பயணிகள் விமானத்தில் அமீரகம் சென்றுள்ளனர். Read More...
Related Cricket News for Eng vs ind - Tesst
இந்திய வீரர்களில் அச்சம் எதனால்? - தினேஷ் கார்த்திக் விளக்கம்!
அணியின் பிசியோதெரபிஸ்டுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய வீரர்கள் அச்சமடைந்ததாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி ரத்து!
கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.
By Bharathi Kannan • 4 years ago
இறுதி டெஸ்டில் பும்ரா நிச்சயம் விளையாட வேண்டும் - சுனில் கவாஸ்கர்
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் பும்ரா விளையாட வேண்டுமென முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
கரோனா அச்சுறுத்தல் : இறுதி டெஸ்ட் போட்டி நடைபெறுமா?
இங்கிலாந்து -இந்தியா அணிகளுக்கிடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் நடைபெறுவது, வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் கரோனா பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே முடிவெடுக்கப்படவுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND,5th Test: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நாளை தொடங்குகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: காயம் குறித்து மனம் திறந்த ரோஹித் சர்மா!
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தனது காயம் குறித்தும், அடுத்த போட்டியில் விளையாடுவது குறித்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
'लगता है हमीद अभी भी स्कूल के लिए खेल रहा है', 'बेबी बॉयकॉट' पर भड़का ये अंग्रेज़ दिग्गज
भारतीय क्रिकेट टीम के खिलाफ ओवल टेस्ट में मिली शर्मनाक हार के बाद इंग्लिश टीम की चौतरफा आलोचना की जा रही है। इंग्लैंड के लिए दूसरी पारी में शानदार अर्द्धशतकीय पारी खेलने वाले हसीब हमीद को भी आलोचना का सामना करना पड़ रहा...
By Shubham Sharma • 4 years ago
ரசிகர்கள் அணி தேர்வு குறித்து கவலைப் படுவதை நிறுத்துங்கள் - டி வில்லியர்ஸ்!
இங்கிலாந்து தொடரில் இந்திய ரசிகர்கள் அணி தேர்வு குறித்து கவலைப்படுவதை நிறுத்துங்கள் என தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய அணிக்கு தேடலுக்கு கிடைத்த பரிசு ஷர்துல் - கவாஸ்கர் புகழாரம்!
இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணி வெற்றிபெற முக்கிய காரணமாக திகழ்ந்த ஷர்துல் தாக்கூருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: அணிக்கு திரும்பும் பட்லர், லீச்!
இந்தியாவுடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் 16பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய அணி டெஸ்டில் மட்டும் தான்; ஒருநாளில் அல்ல - மைக்கேல் வாஹன்
இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் சிறந்த அணியாக உள்ளது, ஒருநாள், டி20 ஆட்டங்களில் அல்ல என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
போட்டியின் தொடக்கம் எவ்வளவு முக்கியம் என்று தெரியும் - ரோஹித் சர்மா!
ஒவால் டெஸ்ட் போட்டியில் சதமடித்தது எனது வாழ்வின் முகவும் ஸ்பெஷலான ஒன்று என இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : ஆதிக்கத்தைத் தொடங்கிய இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட்டில் வெற்றி பெற்றதையடுத்து இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஓவலில் சாதனை படைத்த இந்தியா - பிரதமர் வாழ்த்து!
இங்கிலாந்து அணிக்கு எதிராக 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஓவல் மைதானத்தில் இந்தியா வரலாற்று வெற்றியை ருசித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement