Advertisement
Eng vs sl: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து vs இலங்கை, முதல் டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
England vs Sri Lanka 1st Test Dream11 Prediction: இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியான்னது நாளை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இலங்கை அணியும் டாஸ் நிகழ்வின் போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ENG vs SL 1st Test: போட்டி தகவல்கள் Read More...
ENG Vs SL ENG Vs SL 1st Test Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI இங்கிலாந்து இலங்கை போட்டி முன்னோட்டம் ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் உத்தேச லெவன் Tamil Cricket News ENG vs SL First test ENG Vs SL 1st Test Dream11 Prediction ENG Vs SL Head-to-Head
Related Cricket News for Eng vs sl - Tesst
இலங்கை டெஸ்ட் தொடரில் சில சாதனைகளை தகர்க்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதன் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கு ரன்களை எடுப்பது சவாலானது - சனத் ஜெயசூர்யா!
எங்களுக்கு தேவையான பணியாளர்கள் எங்களிடம் உள்ளனர், ஆனாலும் இத்தொடரை வெற்றிபெற நாங்கள் கடுமையாக போராட வேண்டும் என்று இலங்கை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs SL, 1st Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; லாரன்ஸ், பாட்ஸுக்கு வாய்ப்பு!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சச்சின் வாழ்நாள் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் - ரிக்கி பாண்டிங்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட்டால் நிச்சயம் முறியடிக்க முடியும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்; கேப்டனாக ஒல்லி போப் நியமனம்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இயன் பெல் நியமனம்!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இங்கிலாந்து முன்னாள் வீரர் இயன் பெல்லை இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs SL, Test: இங்கிலாந்து அணிக்கு தொடரும் பின்னடைவு; மேலும் ஒரு ஆல் ரவுண்டருக்கு காயம்!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தானுக்கு எதிராக வாய்ப்பு கிடைக்காதது உண்மையில் ஏமாற்றம் அளித்தது- ஜோர்டன் காக்ஸ்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் வாய்ப்பு கிடைத்தது குறித்து அந்த அணியின் அறிமுக வீரர் ஜோர்டன் காக்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை தொடருக்கு முன் பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து; தொடரில் இருந்து விலகுகிறாரா பென் ஸ்டோக்ஸ்?
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் காயமடைந்த இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs SL: பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து சென்றடைந்த இலங்கை அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணி இன்று இங்கிலாந்து சென்றடைந்தது.
By Bharathi Kannan • 2 years ago
ब्रिटेन में अप्रवासी विरोधी दंगों पर सुरक्षा चिंताओं के बीच श्रीलंका टीम टेस्ट सीरीज के लिए इंग्लैंड हुई रवाना, क्या होगी सीरीज?
देश में अप्रवासी विरोधी दंगों पर बढ़ती सुरक्षा चिंताओं के बावजूद श्रीलंकाई मेंस क्रिकेट टीम तीन मैचों की टेस्ट सीरीज खेलने के लिए इंग्लैंड के लिए रवाना हो गई है।
By Nitesh Pratap • 2 years ago
ENG vs SL: பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த இலங்கை அணி வீரர்கள்!
இங்கிலாந்து செல்லவுள்ள இலங்கை அணியானது தற்சமயம் அங்கு நடைபெற்றுவரும் நாடு தழுவிய புலம்பெயர்ந்தோருக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் கலவரங்களால் தங்கள் பாதுகாப்பு குறித்து கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs SL: இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பும்; ஜெஃப்ரி வண்டர்சேவுக்கு இடம்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs SL Test: इंग्लैंड के खिलाफ टेस्ट सीरीज के लिए श्रीलंका ने किया स्क्वॉड का ऐलान, तीन मैचों के लिए टीम में चुने 18 खिलाड़ी
श्रीलंका ने इंग्लैंड के खिलाफ अगस्त में होने वाली टेस्ट सीरीज के लिए 18 सदस्य स्क्वाड का ऐलान कर दिया है।
By Nishant Rawat • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement