Eng vs sl: Cricket News & Match Updates
லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து சாதனைகளை குவித்த கஸ் அட்கின்சன்!
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணியானது ஜோ ரூட்டின் சதத்தின் மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 358 ரன்களைச் சேர்த்தது. இதில் ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்திருந்தார்.
இதனையடுத்து இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்சன் 74 ரன்களுடனும், மேத்யூ பாட்ஸ் 20 ரன்களுடனும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கஸ் அட்கின்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசி மிரட்டினார். இதன்மூலம் இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 427 ரன்களை எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Eng vs sl - Tesst
இந்த சதத்தை கிரஹாம் தோர்ப்பிற்கு அர்ப்பணிக்கிறேன் - ஜோ ரூட்!
ENG vs SL, 2nd Test: அலெஸ்டர் குக்கின் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!
ENG vs SL, 2nd Test: சதமடித்து மிரட்டிய ஜோ ரூட்; வலிமையான நிலையில் இங்கிலாந்து!
ENG vs SL: Stats Preview ahead of the Second England vs Sri Lanka Test at Lord's
கேப்டன்சி குறித்து ஜோ ரூட்டின் ஆலோசனைகளை பெற்றுள்ளேன்- ஒல்லி போப்!
வெற்றிபெறுவது மிகவும் அவசியமான ஒன்று - தனஞ்செயா டி சில்வா!
ENG vs SL, 2nd Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; பதும் நிஷங்காவிற்கு இடம்!
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: பின்னடைவை சந்தித்த பாபர் ஆசாம்; புரூக், முஷ்ஃபிக்கூர் முன்னேற்றம்!
ENG vs SL: Dream11 Prediction 2nd Test, Sri Lanka tour of England 2024
இங்கிலாந்து vs இலங்கை, இரண்டாவது டெஸ்ட் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
கிறிஸ் கெயில், சந்தர்பால் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்!
ENG vs SL: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இங்கிலாந்து, வங்கதேச அணிகள் முன்னேற்றம்!
இலங்கை தொடரில் இருந்து விலகினார் மார்க் வுட்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40