Advertisement
Eng vs sl: Cricket News & Match Updates
Advertisement
Dasun Shanaka का रॉकेट थ्रो देखा क्या? बिजली की तेजी से उड़ा दिए Tom Banton के डंडे; देखें VIDEO
Dasun Shanaka Rocket Throw Video: इंग्लैंड क्रिकेट टीम के विस्फोटक बल्लेबाज़ टॉम बैंटन (Tom Banton) रविवार, 22 फरवरी को आईसीसी टी20 वर्ल्ड कप 2026 (ICC T20 World Cup 2026) के सुपर-8 के दूसरे मुकाबले में श्रीलंका (SL vs ENG) के सामने सिर्फ 7 गेंदों पर 6 रन बनाकर आउट हुए। गौरतलब है कि टॉम बैंटन का विकेट किसी गेंदबाज़ ने नहीं, बल्कि श्रीलंकाई कैप्टन दासुन शनाका (Dasun Shanaka) ने अपनी रॉकेट थ्रो के दम पर टीम को दिलाया।
जी हां, ऐसा ही हुआ। दरअसल, ये पूरी घटना इंग्लैंड की इनिंग के आठवें ओवर में घटी। श्रीलंका के लिए ये ओवर दुष्मंथा चमीरा करने आए थे जिनकी पांचवीं गेंद पर टॉम बैंटन ने मिड ऑफ की तरफ शॉट खेलकर एक रन चुराने के लिए तेजी से दौड़ लगाई। Read More...
Related Cricket News for Eng vs sl - Tesst
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
'इंग्लैंड ने श्रीलंका और टेस्ट क्रिकेट की बेज्ज़ती की है', इंग्लिश टीम पर भड़के माइकल वॉन
इंग्लैंड क्रिकेट टीम को श्रीलंका ने तीसरे टेस्ट में 8 विकेट से हरा दिया। इस हार के बावजूद इंग्लैंड ने सीरीज 2-1 से जीत ली लेकिन इंग्लिश फैंस और क्रिकेट एक्सपर्ट्स टीम के प्रदर्शन से नाखुश हैं।
By Shubham Sharma • 2 years ago
ENG vs SL: தொடர் நாயகன் விருதை வென்று சாதனை படைத்த ஜோ ரூட்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தொடர் நாயகன் விருதை வென்றதன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சதமடித்ததுடன் சாதனைகளையும் குவித்த பதும் நிஷங்கா!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வீர்ர் பதும் நிஷங்கா சதமடித்ததன் மூலம் சர்வதெச கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs SL, 3rd Test: சதமடித்து அசத்திய பதும் நிஷங்கா; இலங்கை ஆறுதல் வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய கருணரத்னே!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ரன்களைக் கடந்த நான்காவது இலங்கை வீரர் எனும் பெருமையை அந்த அணியின் தொடக்க வீரர் திமுத் கருணரத்னே பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சங்கக்காராவின் சாதனையை முறியடித்த ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் குமார் சங்கக்காராவை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்தின் ஜோ ரூ 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs SL, 3rd Test: நிஷங்கா அரைசதம்; வெற்றியை நோக்கி இலங்கை அணி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 94 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs SL, 3rd Test: ஜாக் காலிஸை பின்னுக்கு தள்ளிய ஜோ ரூட்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச்சுகளை பிடித்த வீரர்கள் வரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
சுழற்பந்து வீச்சாளராக மாறிய கிறிஸ் வோக்ஸ்; ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள் - காணொளி!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் சுழற்பந்துவீசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs SL, 3rd Test: நிஷங்கா, தனஞ்செயா, கமிந்து அரசைதம்; முன்னிலை நோக்கி இலங்கை அணி!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணியானது 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
காயத்தால் அவதிப்படும் மார்க் வுட்; இந்தாண்டு முழுவது விளையாடுவது சந்தேகம்!
வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் இந்த ஆண்டு முழுவதும் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
By Bharathi Kannan • 2 years ago
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த ஒல்லி போப்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெவ்வேறான ஏழு அணிகளுக்கு எதிராக தனது முதல் 7 சதங்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை இங்கிலாந்து அணி கேப்டன் ஒல்லி போப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs SL, 3rd Test: சதமடித்து பதிலடி கொடுத்த ஒல்லி போப்; வலிமையான நிலையில் இங்கிலாந்து அணி!
இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement