Eng vs wi 3rd t20i
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய ஆதில் ரஷித்!
சௌதாம்படனில் நேற்று நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் மூலம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் சிறப்பு சாதனையைப் படைத்துள்ளார். இந்த போட்டியில் ஆதில் ரஷீத் 4 ஓவர்களை வீசிய நிலையில் அதில் 30 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அவர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முஸ்தஃபிசூர் ரஹ்மானை முந்தியுள்ளார்.
Related Cricket News on Eng vs wi 3rd t20i
-
Adil Rashid ने WI के खिलाफ 2 विकेट चटकाकर रचा इतिहास, T20I की खास रिकॉर्ड लिस्ट में मुस्तफिजुर…
इंग्लैंड क्रिकेट टीम के नंबर-1 टी20 गेंदबाज़ आदिल राशिद ने तीसरे टी20 मुकाबले में वेस्टइंडीज के खिलाफ अपने कोटे के 4 ओवर में सिर्फ 30 रन देकर 2 विकेट चटकाए और इसी के साथ इतिहास ...
-
ENG vs WI, 3rd T20I: அதிரடியில் மிரட்டிய பென் டக்கெட்; விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
Rovman Powell ने रचा इतिहास, युवराज सिंह और महेंद्र सिंह धोनी को पछाड़कर खास रिकॉर्ड लिस्ट में हुए…
रोवमैन पॉवेल (Rovman Powell) ने बीते मंगलवार, 10 जून को इंग्लैंड के खिलाफ द रोज बाउल ग्राउंड, साउथेम्प्टन में खेले गए तीसरे टी20 मुकाबले नाबाद 79 रनों की तूफानी पारी खेलकर इतिहास रच दिया। ...
-
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள்: ரோஹித்தின் சாதனையை உடைக்க காத்திருக்கும் பட்லர்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் இந்திய அணியின் ஜாம்பவான் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
Jos Buttler के पास इतिहास रचने का मौका, तोड़ सकते हैं Rohit Sharma का महारिकॉर्ड
ENG vs WI 3rd T20I: वेस्टइंडीज के खिलाफ तीसरे टी20 मुकाबले में जोस बटलर एक खास रिकॉर्ड लिस्ट में रोहित शर्मा और डेविड वॉर्नर को पछाड़कर नंबर-1 बन सकते हैं। ...
-
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை சௌதாம்படனில் உள்ள ரோஸ் பௌல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...