England test team
பென் ஸ்டோக்ஸுக்கு உருக்கமான மெசேஜ் கொடுத்த ஜோ ரூட்!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக கடந்த 5 ஆண்டுகளாக இருந்துவந்த ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி 64 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றி மற்றும் 26 தோல்விகளை அடைந்தது. ஜோ ரூட்டின் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டுவந்த இங்கிலாந்து அணி, கடந்த 2 ஆண்டுகளாக படுமோசமாக சொதப்பிவருகிறது. சொந்த மண்ணில் இந்தியாவிடம் படுதோல்வி, ஆஷஸ் தொடரை 0-4 என ஆஸ்திரேலியாவிடம் இழந்தது என படுதோல்விகளை அடைந்துவந்தது.
ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி கடைசியாக ஆடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி மட்டுமே பெற்றது. தொடர்ச்சியாக இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் படுதோல்வி அடைந்துவந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து ஜோ ரூட் அண்மையில் விலகினார்.
Related Cricket News on England test team
-
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்..!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ...
-
ऑलराउंडर बेन स्टोक्स बने इंग्लैंड टेस्ट टीम के नए कप्तान, ईसीबी ने की घोषणा
इंग्लैंड एंड वेल्स क्रिकेट बोर्ड (ECB) ने ऑलराउंडर बेन स्टोक्स (Ben Stokes) को इंग्लैंड पुरुष टेस्ट टीम (England Test Captain) का नया कप्तान नियुक्त किया है। ईसीबी ने गुरुवार (28 अप्रैल) को इसकी जानकारी दी। ...
-
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்?
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ...