England tour of india 2025: Cricket News & Match Updates
IND vs ENG, 2nd T20I: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 25) சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 3 ரன்களில் பென் டக்கெட்டும் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் ஹாரி புரூக் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். Read More...
Related Cricket News for England tour of india 2025 - Tesst
IND vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிதீஷ் ரெட்டி; ஷிவம் தூபே, ரமந்தீப் சேர்ப்பு!
IND vs ENG, 2nd T20I: இங்கிலாந்தை 165 ரன்களில் சுருட்டியது இந்தியா!
யுஸ்வேந்திர சஹால், ஷிகர் தவான் சாதனையை முறியடிப்பாரா ஹர்திக் பாண்டியா?
IND vs ENG: பயிற்சியின் போது காயமடைந்த அபிஷேக் சர்மா; பின்னடைவை சந்திக்கும் இந்தியா!
IND vs ENG: இரண்டாவது போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!
கஸ் அட்கின்சன் ஓவரை பிரித்து மேய்ந்த சஞ்சு சாம்சன் - வைரலாகும் காணொளி!
நாங்கள் ஆக்ரோஷமாக இருக்க விரும்புகிறோம் - ஜோஸ் பட்லர்!
புவனேஷ்வர், பும்ராவின் சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா!
எங்களுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்துவோம் - சூர்யகுமார் யாதவ்!
புரூக், லிவிங்ஸ்டோனை க்ளீன் போல்டாக்கிய வருண் சக்ரவர்த்தி - காணொளி!
யுஸ்வேந்திர சஹாலின் சாதனையை முறியடித்தார் அர்ஷ்தீப் சிங்!
IND vs ENG, 1st T20I: பட்லர் அரைசதம்; இங்கிலாந்தை 132 ரன்களில் சுருட்டியது இந்தியா!
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago