Gautam gambhir: Cricket News & Match Updates
SL vs IND: ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவராக கருத்து தெரிவித்த முகமது கைஃப்!
இந்திய அணியின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களில் ஒருவர் ஹர்திக் பாண்டியா. மேலும் இவர் கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டும் வந்துள்ளார். அதுதவிர்த்து நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டதுடன், அத்தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லவும் உறுதுணையாக இருந்தார்.
இதனால் இனிவரும் காலங்களில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற கருத்துகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அவரை ஒட்டுமொத்தமாக கேப்டனுக்கான தேர்வில் இருந்து பிசிசிஐ ஒதுக்கியுள்ளது போல், புதிய கேப்டனை அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரவுள்ள இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் இந்திய அணி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. Read More...
Related Cricket News for Gautam gambhir - Tesst
CLOSE-IN: Indian Cricket Is In A Cruise Control Mode (IANS Column)
SL vs IND: சஞ்சு, அபிஷேக் நீக்கம்; இந்திய அணி தேர்வை கடுமையாக விமர்சித்த சசி தரூர்!
जिसे कहा था इंडिया का नंबर-1 यंग बैटर उसे ही गौतम गंभीर ने टीम से कर दिया ड्रॉप, अब वायरल हुआ पुराना VIDEO
'दोनों ने सेंचुरी लगाई लेकिन दोनों को बाहर कर दिया', अभिषेक और संजू को बाहर करने पर भड़के शशि थरूर
'मेरे को तेरे पर ट्र्स्ट है, तू मैच जिताके आएगा', हर्षित राणा ने टीम इंडिया सेलेक्शन का क्रेडिट गंभीर को दिया
SL vs IND: டி20, ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு; வெளிப்படையான தேர்வுகுழுவின் பாரபட்சம்!
क्या सूर्यकुमार यादव बन गए टी-20 कैप्टन? एक इंस्टा स्टोरी से बढ़ गया सस्पेंस
SL vs IND: இலங்கை ஒருநாள் தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா?
Gambhir Discusses Squad For Sri Lanka Tour With National Selection Committee: Report
VIDEO: गौतम गंभीर ने शेयर किया KKR फैंस के लिए इमोशनल फेयरवेल वीडियो, ईडन गार्डन्स में हुआ शूट
இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்? - தகவல்!
Suryakumar To Lead India In T20Is Against Sri Lanka In Hardik's Absence: Sources
Gambhir Bids Farewell To KKR Through Emotional Video
இந்தியா தற்போது பாதுகாப்பான கைகளில் உள்ளது - கௌதம் கம்பீர் குறித்து பிரெட் லீ!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16