Gautam gambhir: Cricket News & Match Updates
விராட் கோலி, ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்த கேள்வி - கௌதம் கம்பீர் நச் பதில்!
இந்திய அணி இன்னும் சில நாள்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளன. மேலும் இத்தொடருக்கான இந்திய அணியின் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதுடன், இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு சலசலப்புகளையும் ஏற்படுத்தியது. ஏனெனில் ருதுராஜ்க் கெய்க்வாட், அபிஷேக் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்காதது, சஞ்சு சாம்சனை ஒருநாள் அணியில் இருந்து நீக்கியது என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
மேற்கொண்டு அணியின் அடுத்த கேப்டனாக பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவை ஒதுக்கி சூர்யகுமார் யாதவிற்கு டி20 அணியின் கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சமீபகாலங்களில் சோபிக்க தவறி வரும் ஷுப்மன் கில்லிற்கு அணியின் துணைக்கேப்டன் பதவியும் வழங்கப்பட்டுள்ளது பெரும் விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒருநாள் தொடரில் ஓய்வு கேட்டிருந்த ரோஹித் சர்மா, விரட் கோலி ஆகியோரும் தங்கள் முடிவை கைவிட்டுள்ளனர். Read More...
Related Cricket News for Gautam gambhir - Tesst
Gambhir Backs Rohit, Virat To Play 2027 ODI World Cup If Fitness Goes Well
हार्दिक की जगह सूर्यकुमार यादव क्यों बने टी20 टीम के कप्तान? सुनिए सबसे बड़े सवाल का जवाब
VIDEO: गौतम गंभीर ने कर दिया साफ, 2027 वर्ल्ड कप खेल सकते हैं रोहित और विराट
Sairaj Bahutule To Act As Interim Bowling Coach For Sri Lanka Series: Report
टीम सेलेक्शन को लेकर 'सवालों से जूझेंगे' गंभीर
ஹர்திக் பாண்டியாவிற்கு அநீதி இழைக்கப்பட்டதாக நான் உணர்கிறேன் - சஞ்சய் பங்கார்!
'Hardik Will Be Deeply Hurt': Bangar On SKY's Appointment As India's T20I Captain
இந்திய அணியின் கூடுதல் பயிற்சியாளர்களாக அபிஷேக்,டென் டோஸ்கேட் தேர்வு - தகவல்!
இந்திய ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது குறித்து ஆகாஷ் சோப்ரா கருத்து!
Harbhajan Questions Chahal, Abhishek's Snub For Sri Lanka Tour
गंभीर की 'एंट्री' होते ही बदल गई टीम इंडिया की तस्वीर
SL vs IND: ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவராக கருத்து தெரிவித்த முகமது கைஃப்!
CLOSE-IN: Indian Cricket Is In A Cruise Control Mode (IANS Column)
SL vs IND: சஞ்சு, அபிஷேக் நீக்கம்; இந்திய அணி தேர்வை கடுமையாக விமர்சித்த சசி தரூர்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago