Advertisement
Gt vs rr ipl 2025: Cricket News & Match Updates
Advertisement
அனைவரும் பங்களிக்கும் ஒரு அணி எங்களிடம் உள்ளது - ஷுப்மன் கில்!
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியானது 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன், புள்ளிப்பட்டியலின் முதலிடத்திற்கும் முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்றாவது தோல்வியைத் தழுவி தொடர்ந்து 7ஆம் இடத்தில் நீடித்து வருகிறது. இந்நிலையில், ரஷீத் போன்ற பந்து வீச்சாளர்கள் இருக்கும்போது அது கேப்டனின் வேலையை எளிதாக்குகிறது என குஜராத் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். Read More...
Related Cricket News for Gt vs rr ipl 2025 - Tesst
டெத் ஓவர்களில் பந்துவீசிய விதம் சிறப்பாக இல்லை - சஞ்சு சாம்சன்!
சேஸிங்கின் போதும் போட்டியை வெல்லக்கூடிய ஒரு அணியாக இருக்க விரும்புகிறோம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: சாய் சுதர்ஷன் அரைசதம்; ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 218 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 218 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஷுப்மன் கில்லை க்ளீன் போல்டாக்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் - வைரலாகும் காணொளி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement