Hardik pandya: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்படக்கூடாது - ஜாஹீர் கான்!
நடந்து முடிந்த ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி வரை சென்ற இந்திய அணி, இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்தது. மீண்டும் ஒரு முறை இந்திய அணி உலகக்கோப்பையை தவறவிட்டதால் இந்திய அணியில் பல குழப்பங்களும் ஏற்பட்டு வருகிறது. அதிரடி முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இந்திய அணி, ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களை அணியில் இருந்து ஓரங்கட்ட முடிவு செய்துள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனால் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் யார் யார் விளையாட போகிறார்கள்.? என்பது புரியாத புதிராகவே உள்ளது. அதே போல் இந்திய அணியை வழிநடத்த போவது யார் என்ற விவாதமும் ஒரு புறம் நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரரான ஜாஹிர் கான், டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார். Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
மும்பை இந்தியன்ஸுடன் பும்ரா மோதாலா? இணையத்தில் வைரலாகும் பதிவு!
IPL Trophy Loading... अब और भी खतरनाक हो गई है मुंबई इंडियंस; अश्विन ने तो बना दी है प्लेइंग इलेवन
IPL प्लेयर ट्रेड क्या होता है? इसके नियम क्या हैं और कब और कैसे होता है, सब जान लीजिए
இது தரத்தையே கெடுக்கும் செயலாக இருக்கும் - ஹர்திக் பாண்டியா குறித்து ஆகாஷ் சோப்ரா!
ஹர்திக் பாண்டியாவை விடுவித்தது ஏன்? - குஜராத் அணி இயக்குனர் விளக்கம்!
IPL 2024 के ऑक्शन से पहले सभी 10 टीमों के रिटेन खिलाड़ियों की फाइनल लिस्ट,जानें किसके पर्स में है कितना पैसा
Hardik Expressed A Desire To Return To MI, Says GT Director Vikram Solanki
ஹர்திக் பாண்டியாவால் கேப்டன் ஆகவே முடியாது - இர்ஃபான் பதான்!
Axar And Bishnoi Played A Very Important Role Despite Dew Setting In, Says Prasidh Krishna
மும்பை அணியில் இணைந்த ஹர்திக்; குஜராத் அணியின் கேப்டான ஷுப்மன் நியமனம்!
Shubman Gill Appointed Captain Of Gujarat Titans Following Hardik Pandya’s Move To Mumbai Indians
IPL 2024 के लिए ये स्टार खिलाड़ी बना गुजरात टाइटंस का नया कप्तान,हार्दिक पांड्या अलग होकर मुंबई इंडियंस लौटे
IPL: Hardik Pandya Traded To Mumbai Indians From Gujarat Titans; Cameron Green Traded To RCB From MI (Ld)
हो गया ऑफिशियल ऐलान, हार्दिक पांड्या और कैमरुन ग्रीन के ट्रेड पर लगी मुहर
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16