Harleen deol: Cricket News & Match Updates
WPL 2025: குஜராத் ஜெய்ண்ட்ஸை 120 ரன்னில் சுருட்டியது மும்பை இந்தியன்ஸ்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தின. கோடம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு பெத் மூனி - லாரா வோல்வார்ட் இணை தொடக்கம் கொடுத்தன. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெத் மூனி ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட்டும் 4 ரன்களுடன் நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய தயாளன் ஹேமலதா 9 ரன்களிலும், அணியின் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் அதிரடியாக விளையாடிய நிலையில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் என 10 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய அதிரடி வீரங்கனை டியாண்டிரா டோட்டின் 7 ரன்னுடன் நடையைக் கட்டினார். Read More...
Related Cricket News for Harleen deol - Tesst
WPL 2025: Gujarat Giants Rely On Gardner To End Mumbai Indians Jinx (Preview)
Deepti Did Miss The Presence Of Senior Players In The Squad: Mithali Raj
WPL 2025: Mishra And Gardner Shine As GG Open Account With Six-wicket Win Over UPW (ld)
WPL 2025: Gardner Hits 52 As GG Open Account With Six-wicket Win Over UPW
WPL: We'll Focus On Doing The Simplest Things Correctly, Says Smriti Mandhana
WPL: We're Here To Compete Really Hard, Not Shying Away From It, Says Giants' Coach Klinger
Jemimah, Pratika Gain Big In ICC Women's ODI Rankings
INDW vs IREW, 2nd ODI: ஜெமிமா அசத்தல் சதம்; அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
2nd ODI: Jemimah’s Maiden Ton Seals Series For India
I Was Thinking How Happy My Mom Would Be, Says Harleen On Maiden ODI Ton
INDW vs WIW, 2nd ODI: ஹர்லீன் தியோல் அசத்தல் சதம்; விண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
Harleen Deol's Maiden ODI Ton Guides India-W To Series Victory Over WI-W
टीम इंडिया ने वेस्टइंडीज को 115 रनों से रौंदकर सीरीज में बनाई अजेय बढ़त, इन 2 खिलाड़ियों ने मचाया धमाल
Skipper Harmanpreet Lauds 'outstanding' Mandhana, Renuka After Win In 1st ODI
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16