Advertisement
Harry brook: Cricket News & Match Updates
Advertisement
இப்போது உலகின் சிறந்த டெஸ்ட் பேட்டர் ஹாரி புரூக் தான் - ரிக்கி பாண்டிங் பாராட்டு!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்ற்பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனில் உள்ள செடான் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். Read More...
NZ Vs ENG England Cricket Team Harry Brook Joe Root Ricky Ponting Tamil Cricket News Ricky Ponting Harry Brook England Cricket Team England tour Zealand 2024
Related Cricket News for Harry brook - Tesst
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதலிடத்தைப் பிடித்து ஹாரி புரூக் சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் முதலிடத்திற்கு முன்னேறி சாதனைப்படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Brook Is Probably The Best Test Batter In The World Right Now, Says Ponting
Indian Premier League: Former Australia captain Ricky Ponting believes England’s Harry Brook is currently the best Test batter in the world and added he remains in awe of his approach to playing the longer format.
By IANS News • 1 year ago
Harry Brook ने हिला दी Joe Root की जड़े! ICC Test Rankings में सीनियर को पछाड़कर बने नंबर-1 बल्लेबाज़
25 साल के हैरी ब्रूक ने इंग्लैंड के दिग्गज बल्लेबाज़ जो रूट को पछाड़कर उनसे आईसीसी टेस्ट रैंकिंग्स में नंबर-1 बल्लेबाज़ होने का पायदान छीन लिया है।
By Nishant Rawat • 1 year ago
Harry Brook Dethrones Joe Root As No. 1 Test Batter
Test Batter Rankings: England’s rising star Harry Brook claimed the coveted No. 1 spot in the ICC Men’s Test Batter Rankings. Brook’s ascent marks the first time in his career he has held the top position, dethroning his legendary teammate Joe Root.
By IANS News • 1 year ago
ब्रूक को गेंदबाजी करना वाकई मुश्किल है : जो रूट
Harry Brook: जो रूट ने इंग्लैंड और यॉर्कशायर के अपने साथी हैरी ब्रूक के बल्लेबाजी कौशल के लिए प्रशंसा की और कहा कि दाएं हाथ के इस बल्लेबाज को गेंदबाजी करना वाकई मुश्किल है, क्योंकि वह गेंदबाज के सिर के ऊपर से छक्का मार सकता है और उसके सिर के ऊपर से स्कूप करके अधिकतम और उससे भी अधिक रन बना सकता है।
By IANS News • 1 year ago
He Is So Hard To Bowl: Root Lauds Brook's Batting Prowess
Joe Root: Joe Root has hailed his England and Yorkshire teammate Harry Brook for his batting prowess and said the right-hander is really difficult to bowl to, as he can whack the bowler over the head for a six and scoop over his head for a maximum and more.
By IANS News • 1 year ago
தற்போது ஹாரி புரூக் தான் சிறந்த கிரிக்கெட் வீரர் - ஜோ ரூட்
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட், நியூசிலாந்து தொடரில் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஹாரி புரூக் தான் தற்போது உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் என்று பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Stokes Credits England's 'dominant Cricket' For Historic Test Series Win In NZ
Despite Tom Blundell: England captain Ben Stokes has credited their dominating style of cricket for securing the first Test series win in New Zealand since 2008 with an emphatic 323-run win in the second Test at the Basin Reserve on Sunday.
By IANS News • 1 year ago
NZ vs ENG, 2nd Test: ஹாரி புரூக், ஜோ ரூட், அட்கின்சன் அசத்தல்; நியூசியை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 323 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 1 year ago
NZ vs ENG 2nd Test: इंग्लैंड ने 323 रनों से हराकर न्यूजीलैंड को चटाई धूल, ये 2 खिलाड़ी रहे जीत के सबसे बड़े हीरो
इंग्लैंड ने न्यूजीलैंड को दूसरे टेस्ट मुकाबले में 323 रनों से हराकर महाजीत हासिल की। इस मैच में हैरी ब्रूक प्लेयर ऑफ द मैच बने हैं।
By Nishant Rawat • 1 year ago
Never Thought Of Getting A Hat-trick, Says Atkinson After Taking 4-41 Against NZ On Day 2
Although Zak Crawley: England pacer Gus Atkinson bagged a hat-trick against New Zealand on Day 2 of the second Test at Basin Reserve to bowl out hosts for paltry 125. England finished the day with a daunting 533 runs lead with Ben Duckett (92), Jacob Bethell (96), Harry Brook (55) and Joe Root (73 not out) scoring half-centuries to post 378/5 in 76 overs at stumps on Saturday.
By IANS News • 1 year ago
जो रूट बने टेस्ट क्रिकेट में 50 प्लस स्कोर की सेंचुरी लगाने वाले पहले अंग्रेज बल्लेबाज
Joe Root: इंग्लैंड के बल्लेबाज जो रूट ने टेस्ट क्रिकेट में 50 या उससे ज्यादा रन बनाने का कारनामा 100 बार करके इतिहास रच दिया है। वह ऐसा करने वाले पहले इंग्लिश बल्लेबाज और दुनिया के चौथे खिलाड़ी हैं। रूट ने यह उपलब्धि न्यूजीलैंड के खिलाफ बेसिन रिजर्व में दूसरे टेस्ट मैच के दौरान हासिल की।
By IANS News • 1 year ago
Joe Root Becomes First England Batter To Score Century Of 50+ Scores In Test Cricket
Joe Root: England batter Joe Root became the first English batter and only the fourth in the world to record 100 scores of fifty or more in Test cricket. Root achieved this remarkable feat during the second Test against New Zealand at the Basin Reserve.
By IANS News • 1 year ago
NZ vs ENG, 2nd Test: பேட்டர்கள் அசத்தல்; ரன் குவிப்பில் இங்கிலாந்து!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 533 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 4 days ago