Harry brook: Cricket News & Match Updates
டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்த ஹாரி புரூக்!
நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹாரி புரூக் - ஒல்லி போப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் தனது சதத்தைப் பதிவுசெய்தார். மறுபக்கம் ஒல்லி போப் 66 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 123 ரன்னில் ஹாரி புரூக்கும் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. Read More...
Related Cricket News for Harry brook - Tesst
2nd Test Day 1: न्यूजीलैंड की आधी टीम पहले दिन सस्ते में लौटी पवेलियन,हैरी ब्रूक के दम पर इंग्लैंड ने बनाए 280 रन
New Zealand 86-5 As Brook Ton Puts England In Charge On Day 1 Of Second Test
NZ vs ENG, 2nd Test: ஹாரி புரூக் சதத்தால் சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து; நியூசிலாந்து தடுமாற்றம்!
VIDEO: 50-4 था इंग्लैंड का स्कोर, लेकिन बेखौफ ब्रूक ने कवर्स पर दे मारा गज़ब का छक्का
हैरी ब्रूक ने तूफानी शतक ठोककर मचाया कोहराम, 25 साल में तोड़ दिया डॉन ब्रैडमैन का अनोखा रिकॉर्ड
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஹாரி புரூக், மார்கோ ஜான்சன் அபார வளர்ச்சி!
Harry Brook की हो गई मौज, ICC Test Rankings में यशस्वी को पछाड़कर दूसरे स्थान पर पहुंचे
Harry Brook Surges To Career-high Test Rankings, Challenges Joe Root For Top Spot
Latest ICC Test Rankings: विराट से आगे निकले टेम्बा बावुमा, हैरी ब्रूक ने यशस्वी को पछाड़ हासिल की नंबर दो पोजिशन
England Name Unchanged XI For Wellington Test Against NZ
NZ vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்தது இங்கிலாந்து!
इंग्लिश बल्लेबाज जो रूट ने तोड़ा सचिन तेंदुलकर का रिकॉर्ड
Stokes Confirms Availability For 2nd Test Vs NZ Despite Injury Scare
Bethell Debut 50, Carse's Six-fer Guide England To 8-wicket Win Over NZ In 1st Test
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 4 days ago