Advertisement
Hayley matthews: Cricket News & Match Updates
Advertisement
ஐசிசி மாதாந்திர விருதுகள்: முகமது வசீம், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹீலி மேத்யூஸ் ஆகியோர் பரிந்துரை!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி மே மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
இதில் ஆடவருக்கான பரிந்துரை பட்டியலில் ஐசிசி உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்காட்லாந்தின் பிராண்டன் மெக்முல்லன், அமெரிக்க அணியின் மிலிந்த் குமார் மற்றும் வங்கதேச டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐக்கிய அரபு அமீரக அணி கேப்டன் முகமது வசீம் அகியோரது பெயர்கள் இடம்பிடித்துள்ளன. இதில் பிராண்டன் மெக்முல்லன் கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளில் 258 ரன்களைச் சேர்த்துள்ளார். Read More...
ICC Player Of Month Brandon McMullen Hayley Matthews Jemimah Rodrigues Tamil Cricket News ICC Player Month Award
Related Cricket News for Hayley matthews - Tesst
Amy Jones And Tammy Beaumont Gain Big In Women's ODI Rankings
ODI Batting Rankings: England’s Amy Jones and Tammy Beaumont have made the biggest gains in the ICC Women’s ODI Batting Rankings after scoring centuries in the three-match series opener against the West Indies in Derby.
By IANS News • 1 year ago
We Were Committed To Things We Wanted To Do: Sciver-Brunt On Successful Start Of Leadership Role
Captain Nat Sciver: Captain Nat Sciver-Brunt lauded England’s dominant start under a new leadership regime after they outplayed the West Indies by 108 runs in Derby to go 1-0 up in the three-match ODI series.
By IANS News • 1 year ago
Charlotte Edwards Urges England To Stay In Present After Dominant T20I Series Win.
Charlotte Edwards: Charlotte Edwards couldn’t have asked for a better start to her tenure as England Women’s head coach. Her team completed a dominant 3-0 sweep over West Indies in the T20I series, with performances that balanced clinical precision and tactical flexibility. But as England shift focus to the upcoming ODI series starting May 30, Edwards remains clear: the bigger challenge lies ahead.
By IANS News • 1 year ago
Sadia Iqbal Dethrones Sophie Ecclestone As No. 1 T20I Bowler
T20 World Cup: Pakistan left-spinner Sadia Iqbal has dethroned England's Sophie Ecclestone as the No.1 T20I bowler in the latest ICC Women's Rankings released on Tuesday.
By IANS News • 1 year ago
ENGW vs WIW, 3rd T20I: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து அசத்தல்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியிலும் இங்கிலாந்து மகளிர் அணி 17 ரன்கள் வித்தியசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
சதமடித்து மகளிர் டி20 கிரிக்கெட்டில் சாதனைகள் படைத்த ஹீலி மேத்யூஸ்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹீலி மேத்யூஸ் சதமடித்து அசத்தியதன் மூலம் சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENGW vs WIW, 1st T20I: ஹீலி மேத்யூஸ் சதம் வீண்; விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Hayley Matthews ने बनाया रोहित शर्मा वाला गजब World Record, ऐसा करने वाली दुनिया की पहली महिला क्रिकेटर बनीं
England Women vs West Indies Women: वेस्टइंडीज महिला क्रिकेट टीम की कप्तान और स्टार ऑलराउंडर हेली मैथ्यूज (Hayley Matthews) ने बुधवार (21 मई) को कैंटरबरी के सेंट लॉरेंस ग्राउंड में इंग्लैंड के खिलाफ खेले गए पहले टी-20...
By Saurabh Sharma • 1 year ago
Kathryn Bryce Wins ICC Women’s Player Of The Month Award For April 2025
Cricket World Cup Qualifiers: Scotland captain Kathryn Bryce has been named as the winner of ICC Women’s Player of the Month award for April 2025 after standout all-round efforts led to her becoming the Player of the Tournament in ICC Women’s Cricket World Cup Qualifiers in Pakistan.
By IANS News • 1 year ago
இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Fatima, Hayley, Kathryn Nominated For ICC Women’s Player Of The Month Award For April 2025
ODI World Cup: Pakistan captain Fatima Sana, West Indies’ skipper Hayley Matthews and Scotland all-rounder Kathryn Bryce have been nominated for ICC Women’s Player of the Month award for April 2025.
By IANS News • 1 year ago
மகளிர் ஒருநாள் தரவரிசை: மீண்டும் டாப் 05-ல் இடம்பிடித்த ஹீலி மேத்யூஸ்!
ஐசிசி ஒருநாள் மகளிருக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தன், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து வீராங்கனைகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
By Bharathi Kannan • 1 year ago
WI Allrounder Hayley Matthews Returns To Top 10 In ODI Batting Rankings
Cricket World Cup: West Indies all-rounder Hayley Matthews has returned to the top five of the ICC Women’s ODI batting rankings on the back of her 240 runs in the ICC Women’s Cricket World Cup 2025 Qualifier in Lahore.
By IANS News • 1 year ago
WC Qualifier: சிறந்த வீராங்கனைகளை உள்ளடக்கிய தொடரின் சிறந்த அணியை அறிவித்தது ஐசிசி!
மகளிர் உலகக்கோப்பை தகுதிச்சுற்று தொடரில் சிறந்த விளங்கிய வீராங்கனைகளைக் கொண்டு ஐசிசி தங்களுடைய அணியை தேர்ந்தெடுத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago