Hobart hurricanes vs melbourne renegades: Cricket News & Match Updates
பிபிஎல் 2024-25: ஜேக்கப் பெத்தெல் அதிரடி வீண்; ரெனிகேட்ஸை வீழ்த்தியது ஹரிகேன்ஸ்!
பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 34ஆவது லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். ஹோபர்ட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி பந்துவீச தீர்மானித்து ரெனிகேட்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை.
அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜோஷ் பிரௌன் 8 ரன்களுக்கும், மார்கஸ் ஹாரிஸ் ஒரு ரன்னிலும், ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 7 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய ஜேக்கப் பெத்தெல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் மறுமுனையில் விளையாடி வந்த டிம் செய்ஃபெர்ட் 24 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வில் சதர்லேண்ட் 15 ரன்களுக்கும், ஹேரி டிக்ஸர் ஒரு அன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் ஜேக்கப் பெத்தெல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். Read More...
Related Cricket News for Hobart hurricanes vs melbourne renegades - Tesst
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16