I league
எஸ்ஏ20 2025: பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் vs பார்ல் ராயல்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Pretoria Capitals vs Paarl Royals Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 12ஆவது லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது..
இத்தொடரில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, இரண்டு முடிவில்லை என 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் மூன்றாம் இடத்தில் தொடர்கிறது. அதேசமயம் பார்ல் ராயல்ஸ் அணி விளையாடிய 3 போட்டிகளில் இரண்டு வெற்றி, ஒரு தோல்வி என 8 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டிளில் அடுத்தடுத்த இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ள காரணத்தால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on I league
-
SCO vs STR Dream11 Prediction: कूपर कोनोली या मैथ्यू शॉर्ट, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
SCO vs STR Dream11 Prediction: बिग बैश लीग 2024-25 का 39वां मुकाबला पर्थ स्कॉर्चर्स और एडिलेड स्ट्राइकर्स के बीच शनिवार, 18 जनवरी को मार्वल स्टेडियम, डॉकलैंड में खेला जाएगा। ...
-
பந்துவீச்சில் எதிரணியை திணறடித்த நூர் ரஹ்மத் - வைரலாகும் காணொளி!
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நூர் அஹ்மத் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2025: எம்ஐ கேப்டவுன் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
எஸ்ஏ20 லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 13ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் மற்றும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நட்டத்துகின்றன. ...
-
கொன்ஸ்டாஸை போல்டாக்கிய எட்வர்ட்ஸ் - காணொளி!
சிட்னி தண்டர் அணியின் நட்சத்திர வீரர் சாம் கொன்ஸ்டாஸை சிட்னி சிக்ஸர்ஸ் வீரர் ஜேக் எட்வர்ட்ஸ் க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சன்ரைசர்ஸ்!
எஸ்ஏ20 லீக் 2025: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியானது 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ஐஎல்டி20 2025: அவிஷ்கா சாதனை அரைசதம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் அபார வெற்றி!
இன்டர்நேஷனல் லீக் டி20 2025: துபாய் கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
Gulf Giants Announce Strategic Partnership With Leading Cricket Academies In UAE
Smashing Point Sports Academy: The Adani Sportsline-owned Gulf Giants, a franchise in the International League (IL) T20, have announced a partnership with two cricket training centres -- Swantons Cricket Academy and Smashing Point Sports Academy ...
-
Rohit Can Decide When To Retire, Though It’s Up To Selectors Too, Says Manjrekar
Indian Premier League: Former India batter Sanjay Manjrekar said he has a strong belief in Rohit Sharma having the autonomy to decide when he retires from international cricket, though he thinks the selectors could also ...
-
REN vs HEA Dream11 Prediction: विल सदरलैंड या नाथन मैकस्वीनी, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
REN vs HEA Dream11 Prediction: बिग बैश लीग 2024-25 का 38वां मुकाबला मेलबर्न रेनेगेड्स और ब्रिसबेन हीट के बीच शनिवार, 18 जनवरी को मार्वल स्टेडियम, डॉकलैंड में खेला जाएगा। ...
-
ஐஎல்டி20 2025: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய பொல்லார்ட்!
டி20 கிரிக்கெட் வரலாற்றில் 900 சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரர் கீரன் பொல்லார்ட் படைத்துள்ளார். ...
-
VIDEO: BBL के लाइव मैच के बीच में लग गई स्टैंड में आग, अंपायर्स को रोकना पड़ गया…
बिग बैश लीग 2024-25 में अक्सर कई मजेदार और अतरंगी घटनाएं देखने को मिलती हैं ब्रिस्बेन हीट और होबार्ट हरिकेन्स के बीच मुकाबले में कुछ ऐसा देखने को मिला जो कोई भी फैन नहीं देखना ...
-
மகளிர் பிரிமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசனுக்கான போட்டி அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. ...
-
SIX vs THU Dream11 Prediction: स्टीव स्मिथ या डेविड वॉर्नर, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
SIX vs THU Dream11 Prediction: बिग बैश लीग 2024-25 का 37वां मुकाबला सिडनी सिक्सर्स और सिडनी थंडर के बीच शुक्रवार, 17 जनवरी को सिडनी क्रिकेट ग्राउंड पर खेला जा रहा है। ...
-
எஸ்ஏ20 2025: சூப்பர் கிங்ஸ்-கேப்பிட்டல்ஸ் போட்டி மழையால் ரத்து!
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மழையால் பாதியில் கைவிடப்பட்டது. ...
Cricket Special Today
-
- 25 May 2026 06:36
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago