Advertisement
Icc champions trophy 2025: Cricket News & Match Updates
Advertisement
நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுடன் முத்தரப்பு தொடரில் விளையாடும் பாகிஸ்தான்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன.
மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளனர். இதையடுத்து பாகிஸ்தானைத் தவிர்த்து இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. Read More...
Champions Trophy 2025 Pakistan Cricket Team South Africa Tri Series Tamil Cricket News Zealand Cricket Team South Africa Cricket Team Pakistan Cricket Board Tri Series ICC Champions Trophy 2025
Related Cricket News for Icc champions trophy 2025 - Tesst
சஞ்சு, சஹாலை தேர்வு செய்யாமல் இந்திய அணி தவறுசெய்துவிட்டது - ஹர்பஜன் சிங்!
2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாததன் மூலம் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ICC Champions Trophy 2025: Schedule, Venues, Teams, And Live Streaming Details
ICC Champions Trophy 2025: The ICC Champions Trophy 2025 is all set to begin on February 19. This tournament will feature 8 teams that finished in the top 8 (including the hosts) in the ODI World Cup
By Rawat Karan • 1 year ago
CT2025: கோப்பையை மீண்டும் கைப்பற்ற ஒவ்வொரு வீரரும் உறுதியுடன் உள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தங்கள் அணி வீரர்கள் தனித்துவமான கிரிக்கெட்டை வெளிப்படுத்தி கோப்பையை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வர உறுதிபூண்டுள்ளதாக இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
CT2025: தொடக்க நிகழ்ச்சியை துபாய்க்கு மாற்ற பிசிசிஐ கோரிக்கை!
சாம்பியன்ஸ் கோப்பை தொடக்க நிகழ்ச்சியை பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு மாற்ற வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
'शुभमन को कोहली की जगह नंबर तीन पर खेलना चाहिए', अश्विन के बयान से सोशल मीडिया पर बंटे फैंस
हाल ही में रिटायर हुए क्रिकेटर रविचंद्रन अश्विन ने आगामी चैंपियंस ट्रॉफी से पहले एक बयान दिया है जिसने सोशल मीडिया पर फैंस को दो गुटों में बांट दिया है।
By Shubham Sharma • 1 year ago
நான் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை - சூர்யகுமார் யாதவ்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாதது எனக்கு ஏன் வருத்தமளிக்க வேண்டும் என்று இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஷுப்மன் கில்லுக்கு துணைகேப்டன் பொறுப்பு; அதிருப்தியை வெளிப்படுத்திய ஹர்பஜன் சிங்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: 'सब मेरे को बोल रहे हैं यार', प्रेस कॉन्फ्रेंस से पहले रोहित और अगरकर की चैट वायरल
चैंपियंस ट्रॉफी 2025 के लिए भारतीय टीम का ऐलान करने के लिए चीफ सेलेक्टर अजीत अगरकर और कप्तान रोहित शर्मा प्रेस कॉन्फ्रेंस के लिए आए लेकिन इससे पहले उनकी प्राइवेट बातचीत भी कैमरे में कैद हो गई।
By Shubham Sharma • 1 year ago
CT2025: அணியை அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம்; வெளியே வந்த முக்கிய தகவல்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியை அறிவிப்பதற்கு முன்பு, கேப்டன் ரோஹித் சர்மா, தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே நடந்த உரையாடல் குறித்த தகவல்கள் தற்சமயம் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
CT2025: முகமது சிராஜை தேர்வு செய்யாதது குறித்து விளக்கமளித்த ரோஹித் சர்மா!
புதிய பந்தையும் பழைய பந்தையும் கொண்டு பந்து வீசக்கூடிய ஒருவரை தேர்வுசெய்ய நாங்கள் விரும்பினோம். அதனால்தான், அர்ஷ்தீப் சிங்கிறு நாங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; சஞ்சு, சிராஜிக்கு இடமில்லை!
இங்கிலாந்து மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஞ்சு சாம்சன், முகமது சிராஜ் உள்ளிட்டோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
By Bharathi Kannan • 1 year ago
CT2025: இந்திய அணியை தேர்வு செய்த முகமது கைஃப்; பும்ரா, பந்த்துக்கு இடமில்லை!
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான தனக்குப் பிடித்த இந்திய அணியைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
हो गई भविष्यवाणी! Champions Trophy के लिए ऐसी होनी चाहिए Team India, जसप्रीत बुमराह और ऋषंभ पंत बाहर
मोहम्मद कैफ ने भविष्यवाणी करते हुए चैंपियंस ट्रॉफी के लिए टीम इंडिया का चुनाव किया है। उन्होंने अपनी टीम में जसप्रीत बुमराह, यशस्वी जायसवाल और ऋषभ पंत जैसे खिलाड़ियों को जगह नहीं दी है।
By Nishant Rawat • 1 year ago
சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய ஒருநாள் அணி நாளை அறிவிப்பு!
இங்கிலாந்து, சாம்பியன்ஸ் கோப்பை தொடர்களுக்கான இந்திய ஒருநாள் அணி நாளை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement