Advertisement
Icc t20 world cup 2026: Cricket News & Match Updates
Advertisement
அடுத்த சீசன் ஆசிய கோப்பை தொடரை நடத்தும் இந்தியா!
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை நடைபெறும் சமயங்களில் ஆசிய கோப்பை தொடரும் ஒருநாள் ஃபார்மேட்டிலும், டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெறும் சமயங்களில் டி20 ஃபார்மேட்டிலும் இத்தொடரானது நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவரிசையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் வடிவிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. ஆனால் இதில் இந்திய அணி பாகிஸ்தான் செல்லாத காரணத்தால் இத்தொடரானது ஹைப்ரீட் மாடலில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டன. இத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. Read More...
Asia Cup 2025 Asian Cricket Council Indian Cricket Team ICC T20 World Cup 2026 ஆசிய கோப்பை 2025 ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை 2026 Tamil Cricket News Asian Cricket Council India Host Asia Cup 2025 Asia Cup 2025
Related Cricket News for Icc t20 world cup 2026 - Tesst
அடுத்த உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பிடிக்க மாட்டார் - அமித் மிஸ்ரா!
2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என தான் நினைக்கவில்லை என முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா கூறிய கருத்துக்கு ரசிகர்கள் தங்கள் பதிலடியை கொடுத்து வருகின்றனர்.
By Bharathi Kannan • 2 years ago
இரு வேறு நாடுகளுக்காக சதமடித்து தனித்து சாதனை பட்டியலில் இணைந்த ஜோ பர்ன்ஸ்
ருமேனியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் இத்தாலி அணிக்காக சதமடித்து அசத்திய ஜோ பர்ன்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago