Icc womens world cup qualifier 2025: Cricket News & Match Updates
WC Qualifier: வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீராங்கனை குல் ஃபெரோசா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த முனீபா அலி - சித்ரா அமீன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 33 ரன்களைச் சேர்த்த நிலையில் முனீபா அலி விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அலியா ரியாஸ் 20 ரன்களுக்கும், ஒமைமா சோஹைல் 16 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மறுபக்கம் சிறப்பாக விளையாடிய சித்ரா அமீன் அரைசதம் கடந்தார். Read More...
Related Cricket News for Icc womens world cup qualifier 2025 - Tesst
WC Qualifier: ஸ்காட்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!
WC Qualifier: அயர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி!
WC Qualifier: ஹீலி மேத்யூஸ் சதம் வீண்; விண்டீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்காட்லாந்து!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 27 minutes ago