In indian
IND vs NZ, 3rd Test: ரிஷப், ஷுப்மன் அரைசதம்; சரிவிலிருந்து மீண்டெழுந்த இந்திய அணி!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், வில் யங் மற்றும் டேரில் மிட்செலின் அரைசதங்கள் அடித்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 82 ரன்களையும், வில் யங் 71 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on In indian
-
சிஎஸ்கே மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளது - முகமது கைஃப்!
மகேந்திர சிங் தோனியை அன்கேப்ட் வீரராக தக்கவைத்ததன் மூலம் சிஎஸ்கே அணி ரூ.10-15 கோடிகளை சேமித்துள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
புதிய பயணத்தை தொடங்க உற்சாகமாக இருக்கிறேன் - ரிக்கி பாண்டிங்!
எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் தக்கவைப்பு மற்றும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். ...
-
ICC Champions Trophy 2025: இந்திய ரசிகர்களுக்காக புதிய அறிவிப்பை வெளியிட்ட பிசிபி தலைவர்!
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தானுக்குச் செல்ல விரும்பும் இந்திய ரசிகர்களுக்கு உடனடியாக விசா வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி உறுதியளித்துள்ளார். ...
-
தேநீர் இடைவேளைக்கு முன் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது: டேரில் மிட்செல்!
மதிய உணவிற்குப் பிறகு முதல் ஒரு மணிநேரம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன் என நியூசிலாந்து அணி வீரர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார். ...
-
Ricky Ponting's Envision To Transform Punjab Kings Into IPL’s Most Dynamic Team
Indian Premier League: Newly appointed Punjab Kings head coach Ricky Ponting has outlined a bold vision for the franchise, shedding light on the strategic overhaul he has in mind as the team heads into the ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஐந்தாவது வீரர் எனும் சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். ...
-
ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? - வெங்கி மைசூர் விளக்கம்!
ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்னர் கேகேஆர் அணி தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியளில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை தக்கவைக்காதது குறித்து அணியின் நிர்வாக இயக்குனர் வெங்கி மைசூர் விளக்கமளித்துள்ளார். ...
-
ரன் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வீரர் விராட் கோலி ரன் அவுட்டாகி விக்கெட்டை இழந்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
IND vs NZ, 3rd Test: ஜடேஜா சுழலில் 235 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து; இந்திய அணி தடுமாற்றம்!
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
IND vs NZ, 3rd Test: வாஷிங்டன் அசத்தல் பந்துவீச்சு; நியூசிலாந்து அணி தடுமாற்றம்!
இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: அணிகள் தக்கவைத்த வீரர்கள் மற்றும் மீதமுள்ள தொகை குறித்த முழு பட்டியல்!
எதிர்வரும் ஐபிஎல் தொடரின் வீரர்கள் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தக்கவைத்துள்ள வீரர்களின் முழு பட்டியலை இப்பதிவில் காணலாம். ...
-
மூன்றாவது டெஸ்ட்டில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு ஏன்? பிசிசிஐ விளக்கம்!
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாததன் காரணம் குறித்து பிசிசிஐ விளக்கமளித்துள்ளது. ...
-
IPL 2025 Retentions: Netizens Welcome Dhoni After CSK Retain 'Thala'
Chennai Super Kings: Cricket fans on social media expressed their delight after MS Dhoni -- the 43-year-old legendary wicketkeeper-batter -- was retained for INR 4 crore by the Chennai Super Kings (CSK) on Thursday. ...
-
IPL 2025: Rajasthan Royals Retain Samson, Jaiswal, Parag, Jurel, Hetmyer & Sandeep Sharma
Indian Premier League: Rajasthan Royals have announced that they have retained- Sanju Samson, Yashasvi Jaiswal, Riyan Parag, Dhruv Jurel, Shimron Hetmyer and Sandeep Sharma ahead of the Indian Premier League 2025 Auction. ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago