In indian
இந்திய அணியை கடுமையாக விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத்!
வெஸ்ட் இண்டீஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 2 போட்டியில் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், வெற்றியாளரை தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மைதானத்தில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று சம்பந்தமே இல்லாமல் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி, பேட்டிங்கிலும் சரியாக செயல்படாமல் சொதப்பி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 61 ரன்கள் அடித்தார். அதன்பின் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு அந்த அணியின் அதிரடி நாயகனான நிக்கோலஸ் பூரன் 47 ரன்களையும், தொடக்க வீரர் பிராண்டன் கிங் 85 ரன்களையும் எடுத்தனர்.
Related Cricket News on In indian
-
ஏழுமலையான் கோயிலில் ரோஹித் சர்மா சாமி தரிசனம்; வைரலாகும் காணொளி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா திருப்பதி ஏழுமையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ...
-
WI v IND: You Can't Hide Behind The Bush, Says Suryakumar Yadav On His ODI Form
India’s T20I vice-captain Suryakumar Yadav opened up on his ODI form ahead of the fourth T20I against the West Indies, saying one can’t hide behind the bush over his numbers in the 50-over format. ...
-
புதிய பயிற்சிளருடன் அயர்லாந்து செல்லும் இந்திய அணி!
சௌராஷ்டிராவை சேர்ந்த முன்னாள் வீரரும் தேசிய கிரிக்கெட் அகாடமி இன் பேட்டிங் பயிற்சியாளர் சிதன்ஷு கோடக் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்து வழிநடத்துவார் என்று பிசிசிஐ அறிவித்திருக்கிறது. ...
-
Asia Cup 2023: Former J&K, Hyderabad Head Coach Milap Mewada Appointed Batting Coach Of Afghanistan
The Afghanistan Cricket Board (ACB) has appointed Milap Mewada as the new batting coach of the men’s team. Mewada has already joined the Afghanistan squad in Sri Lanka ahead of the three-match ODI series against ...
-
World Cup 2023 में नंबर 4 पर बल्लेबाजी कर सकते हैं ये तीन खिलाड़ी, कप्तान रोहित की टेंशन…
वनडे वर्ल्ड कप 2023 5 अक्टूबर से शुरू होगा। यह टूर्नामेंट इस साल भारत में खेला जाएगा। टूर्नामेंट में भारत का पहला मैच ऑस्ट्रेलिया के साथ 10 अक्टूबर को होना है। ...
-
லக்ஷ்மன் இல்லாமல் அயர்லாந்து செல்லும் இந்திய அணி!
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி வீரர்களுடன் தற்காலிக பயிற்சியாளரான விவிஎஸ் லக்ஷ்மன் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ரசிகரிடம் வழி கேட்ட எம் எஸ் தோனி; இணையத்தில் வைரலாகும் காணொளி!
ராஞ்சியில் இருக்கும் ஒரு அடையாளம் தெரியாத ஊருக்கு செல்ல விரும்பிய தோனி அதற்காக செல்லும் வழியில் சாலை ஓரத்தில் இருந்த ரசிகர்களிடம் வழி கேட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இந்திய அணிக்கு இரண்டு புதிய பந்துவீச்சாளர்கள் கிடைத்துள்ளனர் - பராஸ் மாம்ப்ரே!
இந்திய அணியின் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா கூடிய விரைவில் பந்துவீசுவர்கள் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார். ...
-
டெல்லி அணியிலிருந்து வெளியேறும் நிதிஷ் ராணா!
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான டெல்லி அணியின் கேப்டன் பதவியிலிருந்து நிதிஷ் ராணா நீக்கப்பட்டதையடுத்து, அவர் அந்த அணியிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
இன்ஸ்டாகிராம் வருமானம் உண்மையல்ல - விராட் கோலி
தனது இன்ஸ்டாகிராம் வருமானம் உண்மையல்ல என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ...
-
वीवीएस लक्ष्मण आयरलैंड टी20 सीरीज दौरे के लिए भारतीय टीम के साथ यात्रा नहीं करेंगे: रिपोर्ट
पूर्व भारतीय बल्लेबाज वीवीएस लक्ष्मण, जो वर्तमान में राष्ट्रीय क्रिकेट अकादमी (एनसीए) के प्रमुख के रूप में कार्यरत हैं, कोचिंग प्रमुख के रूप में आयरलैंड के आगामी तीन टी20 दौरे पर राष्ट्रीय टीम के साथ ...
-
ஷுப்மன் கில்லின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன - ஆகாஷ் சோப்ரா!
ஷுப்மன் கில் ஐபிஎல் தொடரில் அசத்தியதை பார்த்து அடுத்த கிங்’காக உருவெடுத்துள்ளார் என்று நினைத்ததாகவும், ஆனால் அவரது செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றார் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ...
-
இன்ஸ்டாகிராமில் கோடிகளை அள்ளும் விராட் கோலி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவின் மூலம் அதிக வருமானம் ஈட்டும் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார். ...
-
டி20 கிரிக்கெட்டில் கோலி ஏன் இடமில்லை? - ரோஹித் சர்மா பதில்!
விராட் கோலிக்கு ஏன் டி20 கிரிக்கெட்டில் இடம் இல்லை என்ற கேள்விக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார். ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago