Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
இந்தியா vs இங்கிலாந்து, நான்காவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
India vs England 4th T20I Dream11 Prediction: இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி மூனறாவது போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி நாளை (ஜனவரி 31) புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றால் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரை சமன்செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
IND Vs ENG IND Vs ENG 4th T20I Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News IND Vs ENG Head-to-Head IND Vs ENG T20I Series IND Vs ENG Pitch Report IND Vs ENG Head-to-Head IND Vs ENG Dream11 Prediction IND vs ENG Dream 11 Team IN
Related Cricket News for Ind vs eng - Tesst
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்ட காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் விளையாடும் பட்சத்தில் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஜோஸ் பட்லரின் விக்கெட்டை கைப்பற்றிய சஞ்சு சாம்சன்; வைராலும் காணொளி!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் தனது அபாரமான கேட்ச்சின் மூலம் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரின் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஹர்திக் பாண்டியா மெதுவாக விளையாடியதே தோல்விக்கு காரணம் - பார்த்தீவ் படேல்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பேட்டர்கள் அதிக டாட் பந்துகளை விளையாடியதே காரணம் என முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியாவில் அதிக டி20 ரன்கள்; முகமது நபியின் சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர்!
இந்தியாவில் அதிக டி20 ரன்கள் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற ஆஃப்கானிஸ்தான் அணி வீரர் முகமது நபியின் சாதனையை இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முறியடித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
திலக் வர்மாவை க்ளீன் போல்டாக்கிய ஆதில் ரஷித் - காணொளி!
இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மாவின் விக்கெட்டை ஆதில் ரஷித் தனது அபாரமான பந்தின் மூலம் கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைகளை குவித்த வருண் சக்ரவர்த்தி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் சில சாதனைகளை பதிவுசெய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆதில் ரஷித் எங்கள் அணியில் மிக முக்கியமான வீரர் - ஜோஸ் பட்லர்!
எங்கள் அணி வீரர்கள் இன்று மிகவும் சிறப்பாக பந்து வீசியதுடன், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியது நன்றாக இருந்தது என இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆதில் ரஷீத் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர் - சூர்யகுமார் யாதவ்!
பந்துவீச்சில் நாங்கள் இங்கிலாந்து அணியை 127 ரன்களுக்கு 8 ரன்கள் என்ற நிலையில் இருந்து 170 ரன்களை அடிக்க விட்டுவிட்டோம் என்று தோல்விக்கு பிறகு இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG, 3rd T20I: பேட்டர்கள் சொதப்பல்; இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG, 3rd T20I: மேஜிக் நிகழ்த்திய வருண் சக்ரவர்த்தி; இந்திய அணிக்கு 172 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 172 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
IND vs ENG, 3rd T20I: பிளேயிங் லெவனில் ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா?
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
फिट होने के बाद भी क्यों नहीं खेल रहे हैं मोहम्मद शमी? नए बैटिंग कोच ने तोड़ी चुप्पी
भारतीय क्रिकेट टीम के तेज़ गेंदबाज मोहम्मद शमी को इंग्लैंड के खिलाफ पांच मैचों की टी-20 सीरीज के लिए चुना तो गया है लेकिन वो अभी तक खेले गए दोनों मैचों में नजर नहीं आए।
By Shubham Sharma • 1 year ago
IND vs ENG, 3rd T20I: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இந்தியா vs இங்கிலாந்து, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நாளை (ஜனவரி 28) ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement