Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
ஒன்றாக பயணிக்கும் இந்திய ஆடவர், மகளிர் அணி!
இந்திய ஆடவர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அதேசமயம் இந்திய மகளிர் அணியும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
இங்கிலாந்து சிறந்த அணியில் இடம் பெறாதது வருத்தமளித்தது - ஸ்டூவர்ட் பிராட்
கடந்தாண்டு இங்கிலாந்து அணியில் இடம்பெறாதது வருத்தமளித்ததாக ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
தொற்றில் இருந்து குணமடைந்த சஹா; இங்கிலாந்து டூருக்கு ரெடி!
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார்.
By Bharathi Kannan • 5 years ago
புவனேஷ்வர் குமார் குறித்து வெளியான தகவல்; அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!
டெஸ்ட் போட்டிகளில் புவனேஷ்வர் குமாருக்கு விளையாட விருப்பமில்லாத காரணத்தில் தான், இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
கரோனா உறுதியாகும் வீரர்கள், இங்கிலாந்து தொடரில் பங்கேற்க முடியாது - பிசிசிஐ விதித்த புதிய நிபந்தனை!
கரோனா தொற்று உறுதிசெய்யப்படும் இந்திய வீரர்கள் இங்கிலாந்து தொடரிலிருந்து விலக்கப்படுவர் என பிசிசிஐ அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
குல்தீப் யாதவ் அணியில் இடம் பெறாதது எனக்கே ஆச்சரியமாக உள்ளது - ராகுல் டிராவிட்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படாதது தனக்கே ஆச்சரியத்தை கொடுத்துள்ளதாக முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இவர்களை இந்திய அணி நிராகரித்தது ஆச்சரியமாக உள்ளது - ஆகாஷ் சோப்ரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷி, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெறாதது ஆச்சரியமளிப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ரா 400 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் - கர்ட்லி ஆம்ரோஸ்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நல்ல உடற்தகுதியில் இருந்தால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை கைப்பற்றுவார் என வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கர்ட்லி ஆம்ரோஸ் தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
முடிவுக்கு வந்ததா ஹர்திக்கின் டெஸ்ட் பயணம்?
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தேர்வாகாத ஹர்திக் பாண்டியாவின் டெஸ்ட் பயணம் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு தேர்வாகாத பிரித்வி; காரணம் இதுதான்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் பிரித்வி ஷா இடம்பெறாதற்கான காரணம் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து தொடருக்கு தேர்வாகாத நடராஜன்; காரணம் இதுதான்!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியில் காயம் காரணமாகவே நடராஜன் இடம்பெறவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
கிரிக்கெட்டின் இளைஞர் எழுச்சி நாயகன் சூர்யகுமார் யாதவ்!
இந்திய கிரிக்கெட்டில் நீண்ட நாளாக இருந்த மிடில் ஆர்டர் பிரச்சனைக்கு தீர்வாக கிடைத்தவர் சூர்யகுமார் யாதவ்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 21 hours ago