Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
வரலாற்றில் இன்று: ரசிகர்கள் வெறுத்த சுனில் கவாஸ்கரின் சர்ச்சைக்குரிய இன்னிங்ஸ்!
கடந்த 1975ஆம் ஆண்டு இதே நாளில் (ஜூன் 7) சர்வதேச கிரிக்கெட்டில் முதல் உலக கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடத்தப்பட்டது. இத்தொடரின் முதல் போட்டியில் ஸ்ரீநிவாஸ் வெங்கடராகவன் தலைமையிலான இந்திய அணி, மைக் டென்னஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு டென்னிஸ் அமிஸ் அதிரடியாக விளையாடி இந்திய அணி பந்து வீச்சை துவம்சம் செய்தார். இப்போட்டியில் அவர் 18 பவுண்டரிகளை விளாசி 137 ரன்கள் சேர்த்தார். அவருடன் இணைந்து விளையாடிய கெய்த் ஃபிள்ட்சர் 68 ரன்களை எடுத்தார். Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
இலங்கை தொடருக்கு தயாராகி வருகிறேன் - குல்தீப் யாதவ்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்படாதது வருத்தமளித்தாலும், இலங்கை தொடருக்காக தயாராகி வருவதாக குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து டூர்: தனிமைப்படுத்தப்பட்ட இந்திய வீரர்கள் !
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி சவுத்தாம்டனிலுள்ள கிரிக்கெட் மைதான விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 5 years ago
ரவி சாஸ்திரி எவ்வாறு ஊக்கப்படுத்தினார் என்பது குறித்து முகமது சிராஜ் மனம் திறந்துள்ளார்!
தனது தந்தையின் மரணத்தின் போது அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எவ்வாறு தன்னை எவ்வாறு ஊக்கபடுத்தினார் என்பது குறித்து முகமது சிராஜ் மனம் திறந்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து சென்றடைந்த இந்திய அணி!
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி இன்று இங்கிலாந்து சென்றடைந்தது.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து புறப்பட்ட இந்திய அணி!
இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் இன்று தனி விமானம் மூலம் இங்கிலாந்து புறப்பட்டு சென்றது.
By Bharathi Kannan • 5 years ago
விராட்டை போன்று மற்றவர்களும் சிறப்பாக செயல்பட்டால் தொடரை கைப்பற்றலாம் - அஸ்வின்
இங்கிலாந்து மைதாங்களில் விராட் கோலியைப் போன்று மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட்டால் தொடரை கைப்பற்றலாம் என இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
நான் சைவம் தான் ஆனா முட்டை மட்டும் சாப்பிடுவேன் - கோலியின் பதிலாள் குழப்பத்தில் ரசிகர்கள்!
தனது அன்றாட உணவு முறை குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: கங்குலி, ஜெய் ஷா வுக்கு அனுமதி மறுப்பு!
இந்தியா - நியூசிலாந்து இடையே நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நேரில் காண பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலியும், செயலாளர் ஜெய் ஷாவும் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
குடும்பத்துடன் இங்கிலாந்து டூருக்கு ரெடியான இந்திய அணி!
விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி நாளை இங்கிலாந்து செல்லவுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
‘சாரே கொல மாஸ்’ இணையத்தை கலக்கும் பிசிசிஐ காணொளி!
இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சி செய்யும் காணொலியை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
அணியில் இடம் கிடைக்காதது மிகக் கொடுமையாக இருந்தது - ரவீந்திர ஜடேஜா
அணியில் இடம் கிடைக்காத ஒன்றரை ஆண்டுகள் மிகக் கொடுமையாக இருந்ததாக இந்திய அணி ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியில் கேப்டனை விட பயிற்சியாளருக்கு தான் மதிப்பு அதிகம் - மாண்டி பனேசர்
இந்திய அணியில் கேப்டன் விராட் கோலியை விட, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி க்கு தான் அதிக மதுப்பும், மரியாதையும் உள்ளதென இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 5 years ago
இந்திய தொடரில் இருந்து விலகும் முடிவில் ஆர்ச்சர்; ஆதரவு தரும் இசிபி!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்
By Bharathi Kannan • 5 years ago
இவர்கள் இருந்தால் எனக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான் - அக்சர் படேல்
ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி வருவதால் தமக்கு அணியில் இடம் கிடைப்பது சிரமமாக இருப்பதாக சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement