Advertisement
Ind vs eng: Cricket News & Match Updates
Advertisement
டி20 உலகக்கோப்பை, ஆஷஸ் தொடர் மட்டுமே குறிக்கோள் - ஜோஃப்ரா ஆர்ச்சர்
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்ச்சர். இவர் இந்திய அணியுடனான தொடரின் போது காயமடைந்தார். அதன்பின் காயத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகினார்.
இந்நிலையில் இவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்துள்ள நிலையில், அவர் கட்டாயம் 3 மாத ஓய்வில் இருக்க வேண்டியது அவசியமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். Read More...
Related Cricket News for Ind vs eng - Tesst
ENG vs NZ: தொடரிலிருந்து வெளியேறிய பென் ஃபோக்ஸ்; சாம் பில்லிங்ஸ், ஹசீப் ஹமீத் சேர்ப்பு!
நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து தோள் பட்டை காயம் காரணமாக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பென் ஃபோக்ஸ் தொடரிலிருந்து விலகினார்.
By Bharathi Kannan • 5 years ago
உனாத்கட்டிற்கு இனி இந்திய அணியில் வாய்ப்பில்லை - கர்சன் காவ்ரி!
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கட்டிற்கு இந்திய அணியில் இனி வாய்ப்பு கிடைக்காது என சவ்ராஷ்டிரா அணி பயிற்சியாளர் கர்சன் காவ்ரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
பும்ரா தலைசிறந்த பந்துவீச்சாளர்; ஆனால் அவருக்கு இந்த பிரச்சனை தலைவலிதான் - ரிச்சர்ட் ஹாட்லி
வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா தலைசிறந்தவராக இருந்தாலும், அவரது காயம் நிச்சயம் தலைவலியை ஏற்படுத்தும் என நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ரிச்சர்ட் ஹாட்லி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது - ஜெய்தேவ் உனாத்கட்
இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தன்னை ஒரு பேக்கப் வீரராககூட தேர்வு செய்யாதது குறித்து, ஜெய்தேவ் உனாத்கட் தனது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்.
By Bharathi Kannan • 5 years ago
விராட் கோலி குறித்து மனம் திறந்த சுப்மன் கில்!
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இளைஞர்களை எப்போதும் உற்சாகப்படுத்துவார் என சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இங்கிலாந்தில் தொடக்க வீரராக விளையாடுவது எளிதல்ல - சுப்மன் கில்!
இங்கிலாந்திலுள்ள கிரிக்கெட் மைதானங்களில் தொடக்க வீரராக களமிறங்குவது அவ்வளவு எளிதான விஷயமல்ல என இந்திய வீரர் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
காயத்தில் இருந்து மீண்ட ராகுல்; இங்கிலாந்து டூருக்கு ரெடி!
ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த கே.எல். ராகுல் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
சஹாவை புகழ்ந்த சல்மான் பட்; காரணம் இதுதான்!
சக வீரர் தான் சிறந்தவர் என்ற சஹாவின் கூற்றுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
‘ஒரே டெஸ்டில் 10 விக்கெட் ஹால் & செஞ்சுரி’ - ஆசையை வெளிப்படுத்தும் வாஷி
டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் செய்ய விரும்பும் சாதனை குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணி இங்கிலாந்தை ஒயிட் வாஷ் செய்யும் : மான்டி பனேசர் நம்பிக்கை!
இங்கிலாந்து மைதானங்களுக்கு ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அமைந்தால், இந்திய அணி நிச்சயம் இங்கிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்யும் என முன்னாள் வீரர் மான்டி பனேசர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
கரோனா தொற்றிலிருந்து மீண்ட பிரசீத் கிருஷ்ணா; நாளை இந்திய அணியுடன் இணைகிறார்!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரசீத் கிருஷ்ணாவிற்கு இன்று மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் விக்கெட் கீப்பர் யார்? - சஹா ஓபன் டாக்!
இங்கிலாந்து சுற்றுப்யணத்தில் தனக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என விருதிமான் சஹா வெளிப்படையாக கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
பிசிசிஐயின் இரட்டை அணி யுக்தி: வரலாறும், பின்னணியும்!
இந்திய அணி ஒரே சமயத்தில் இரண்டு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது இது முதல் முறை அல்ல என்றொரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஆஸ்திரேலியாவல் முடியாதததை இந்தியா செய்கிறது - இன்சமாம் உல் ஹக்!
ஆஸ்திரேலியாவால் இதுவரை செய்ய முடியாத ஒன்றை இந்திய அணி தற்போது நிகழ்த்தவுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement