Advertisement
Ind vs nz: Cricket News & Match Updates
Advertisement
இந்த வீரர் டிராவிட்டை கவர்ந்து விட்டார் - விவிஎஸ் லக்ஷ்மண்!
இந்திய அணயின் தலைமை பயிற்சியாளராக உள்ள ராகுல் டிராவிட், பரத்தின் விக்கெட் கீப்பங் திறமை குறித்து சிலாகித்து பேசியதாக லக்ஷ்மண் குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் சாஹாவுக்கு அடுத்து விக்கெட் கீப்பிங்கில் திறமை படைத்தவர் பரத் என டிராவிட் கூறியதாக லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுகுறித்து பேசிய அவர், "பரத்தின் விக்கெட் கீப்பிங் திறமையை ராகுல் டிராவிட் பாராட்டியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இந்திய கிரிக்கெட்டில் விருத்திமான் சாஹாவுக்கு அடுத்தபடியாக பாரதத்திற்கு நல்ல கீப்பிங் திறமை இருப்பதாக அவர் என்னிடம் கூறினார்" என்றார். Read More...
Related Cricket News for Ind vs nz - Tesst
VIDEO: गेंदबाज पर टूट पड़े साहा, जकड़ी गर्दन लेकर जड़ा छक्का
India vs New Zealand: भारत और न्यूजीलैंड के बीच कानपुर में खेले जा रहे पहले टेस्ट मैच के चौथे दिन टीम इंडिया के बल्लेबाजों ने उम्मीद से कम प्रदर्शन किया। साहा चोटिल होने के बावजूद न्यूजीलैंड के गेंदबाजों पर टूट से पड़े।
By Prabhat Sharma • 4 years ago
IND vs NZ, 1st Test: ஸ்ரேயாஸ் அரைசதம்; நியூசி பந்துவீச்சாளர்கள் அபாரம்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs NZ: சாதனை நிகழ்த்திய ஸ்ரேயஸ் ஐயர்!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அறிமுக வீரர் ஸ்ரேயஸ் ஐயர் அரைசதம் கடந்த புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs NZ: அஸ்வினை புகழும் வெட்டோரி!
இப்படி ஒருவர் பந்துவீசி நான் பார்த்ததில்லை என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை நியூசிலாந்தின் முன்னாள் வீரர் டேனியல் வெட்டோரி புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs NZ: ஷேன் பாண்ட் சாதனையை முறியடித்த கைல் ஜேமிசன்!
குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் நியூசிலாந்து வீரர் எனும் சாதனையை வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs NZ: हर तरफ अक्षर-अक्षर हो रहा है, लेकिन अश्विन ने कर दिया बड़ा काम
India vs New Zealand: भारत और न्यूजीलैंड के बीच कानपुर के मैदान पर खेले जा रहे पहले टेस्ट मैच में टीम इंडिया के स्पिनरों के आगे न्यूजीलैंड के बल्लेबाजों ने घुटने टेक दिए। न्यूज़ीलैंड के खिलाफ कानपुर टेस्ट मैच में असली कमाल तो अश्विन ने किया है।
By Prabhat Sharma • 4 years ago
IND vs NZ, 1st Test Day 3: அஸ்வின், அக்ஸர் அபாரம்; இந்திய அணி தடுமாற்றம்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 4 years ago
नितिन मेनन बोले, 'ऐसे मैं LBW नहीं दे सकता', अश्विन ने उड़ाया मजाक
India vs New Zealand: भारत और न्यूजीलैंड के बीच पहले टेस्ट मैच के तीसरे दिन ऑनफील्ड अंपायर नितिन मेनन के साथ रविचंद्रन अश्विन की मजेदार बातचीत सोशल मीडिया पर वायरल हो रही है।
By Prabhat Sharma • 4 years ago
'அணியிலிருந்து நீக்கிவிடுவார்கள் என நினைத்தேன்' - ஸ்ரேயாஸ் ஐயர்!
தனது முதல் ரஞ்சி போட்டியை இதே மைதானத்தில் விளையாடியதாக நினைவுகூர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர், தொடக்க காலத்தில் தனக்கு ஆதரவளித்த சூர்யகுமார் யாதவுக்கு நன்றி தெரிவித்தார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs NZ, 1st Test: சதத்தை தவறவிட்ட லேதம்; அக்சர் அபாரம்!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் தேநீர் இடைவேளையின் போது நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO: धरी रह गई टॉम लैथम की चालाकी, अक्षर पटेल और भरत ने मिलकर फंसाया
India vs New Zealand 1st Test Day 3: भारत और न्यूजीलैंड के बीच पहले टेस्ट मैच के तीसरे दिन का खेल जारी है। 95 रन पर बल्लेबाजी कर रहे लैथम को अक्षर पटेल और भरत ने मिलकर फंसाया।
By Prabhat Sharma • 4 years ago
நடுவருடன் மல்லுக்கட்டிய அஸ்வின் - வைரல் காணொளி
இந்தியா - நியூசிலாந்து போட்டியின் போது பந்து வீச்சாளர் அஷ்வின் மற்றும் நடுவர் நிதின் மேனன் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற காரசாரமான விவாதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது
By Bharathi Kannan • 4 years ago
VIDEO: कानपुर के 'गुटखामैन' ने कहा- 'मसाला नहीं बल्कि मीठी सुपारी चबा रहा था'
India vs New Zealand: शोभित लाइव टेस्ट मैच के दौरान टीवी स्क्रीन पर कथित तौर पर गुटखा चबाते हुए नजर आए थे। शोभित VIP पैवेलियन का 5000 रुपए का टिकट लेकर पवेलियन में बैठे थे।
By Prabhat Sharma • 4 years ago
VIDEO: अंपायर से भिड़े अश्विन, नितिन मेनन समझाने लगे नियम-कानून
India vs New Zealand: भारत और न्यूजीलैंड के बीच पहले टेस्ट के तीसरे दिन स्पिनर आर अश्विन शानदार लय में गेंदबाजी करते हुए नजर आए। वहीं मैच के दौरान 35 वर्षीय अश्विन को ऑनफील्ड अंपायर नितिन मेनन के साथ तीखी नोकझोंक हुई।
By Prabhat Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago