Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
IND vs SL: புவனேஷ்வர் குமார் வேகத்தில் சரிந்த இலங்கை; இந்தியா அபார வெற்றி!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்தார். Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
நான் கேப்டனாக இருக்கும் அணியில் நிச்சயம் இந்த வீரருக்கு எப்போதும் இடம் உண்டு - முரளிதரன்!
நான் கேப்டனாக செயல்படும் அணியில் நிச்சயம் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு எப்போது இடமுண்டு என இலங்கை முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: இலங்கைக்கு 165 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இனி இவருக்கு வாய்ப்பு கிடைக்காது - சேவாக் காட்டம்!
இலங்கை தொடரில் மோசமாக விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரரான மனிஷ் பாண்டே குறித்து சேவாக் தனது காட்டமான கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
SL vs IND, 1st T20I: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் டி20 போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : முதல் டி20 போட்டியில் வெல்வது யார்?
இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் டி20 போட்டி கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது - தசுன் ஷானகா
நீண்ட நாள்களுக்கு பிறகு இந்திய அணியை எங்கள் சொந்த மண்ணில் வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது என இலங்கை அணி கேப்டன் தசுன் ஷானகா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்ற இலங்கை!
இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 5 years ago
ட்விட்டரில் வைரலாகும் மனீஷ் பாண்டே ஹேஷ்டேக்; இனி இவருக்கு வாய்ப்பு அவ்வளவு தான்!
இந்திய அணியில் தனக்கான இடத்தை தக்கவைக்க துடிக்கும் மனீஷ் பாண்டே, அவருக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பை வீணடித்துவிட்டு தற்போது ரசிகர்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: கடைசி கட்டத்தில் சொதப்பிய இந்தியா; இலங்கைக்கு 230 ரன்கள் இலக்கு!
இலங்கை அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 225 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : மழைக்குப் பின் தொடங்கிய ஆட்டம்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்பு நகரில் நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மழை காரணமாக தாமதமாக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : ஐந்து அறிமுக வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL, 3rd ODI: இலங்கையை ஒயிட்வாஷ் செய்யுமா இந்தியா?
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 5 years ago
ஆட்டத்தை இறுதிவரை கொண்டு செல்ல இவரே காரணம் - தீபக் சஹார!
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றி பெறச் செய்தமைக்கு முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ஆட்டங்கள் தான் காரணம் என தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement