Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
சர்ச்சையில் சிக்கிய இலங்கை வீரர்கள்; ஐந்து பேர் கொண்ட குழு விசாரிக்க உத்தரவு!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கிலும் இலங்கை அணி, இங்கிலாந்து அணியிடம் இழந்தது.
இதற்கிடையில் இலங்கை வீரர்களான நிரோஷன் டிக்வெல்லா, குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலகா ஆகிய மூவரும் பயோ பபுள் பாதுகாப்பு சூழலை விட்டு வெளியேறியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் டர்ஹம் சிட்டி செண்டர் என்கிற பொது இடத்தில் மெண்டிஸும், டிக்வெல்லாவும் இருந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானது. Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
நடுவானில் எரிபொருள் காலி; இந்தியாவில் தரையிறங்கிய இலங்கை வீரர்கள்!
இந்திய அணி இலங்கைக்கு சென்றுள்ள நிலையில் இலங்கை அணியோ, இந்தியாவுக்கு வந்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத மேத்யூஸ்; இந்திய தொடரிலிருந்து வெளியேற்றம்!
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஆஞ்சலோ மேத்யூஸ், திமுத் கருணரத்னே ஆகியோர் கையெழுத்திட மறுத்துள்ளனர்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியின் கோரிக்கையை மறுத்த பிசிசிஐ?
இந்திய டெஸ்ட் அணியின் கூடுதல் பேட்ஸ்மேன்களாக பிருத்வி ஷா மற்றும் தேவ்தத் படிக்கல்லை இங்கிலாந்துக்கு அனுப்ப வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி விடுத்த கோரிக்கையை, தேர்வாளர்கள் நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
By Bharathi Kannan • 5 years ago
அவர் மீண்டும் பந்துவீசுவது சிறப்பானது - ஹர்திக் குறித்து சூர்யகுமார் யாதவ்!
ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்திலிருந்து மீண்டு மீண்டும் பந்துவீசுவதை பார்க்க நன்றாக உள்ளது என சக அணி வீரர் சூர்யகுமார் யதாவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
மற்றவர் கருத்துக்கு பதில் கூற முடியாது - சூர்யகுமார் யாதவ்
இலங்கைக்கு சென்றுள்ள இந்திய அணியை ஏ அணி என்று கூறிய ரணதுங்காவின் கருத்து குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: ரணதுங்காவின் கருத்துக்கு எதிர்ப்பு தெர்வித்த கனேரியா!
இந்திய அணி குறித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா கூறிய கருத்துக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் தனேஷ் கனேரியா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: உத்தேச அணிகளை அறிவித்த இர்ஃபான் & விவிஎஸ் லக்ஷ்மண்!
இலங்கை அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் இடம்பெறும் உத்தேச பிளேயிங் லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் இர்ஃபான் பதான், விவிஎஸ் லக்ஷ்மண் அறிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: பயிற்சியில் அதிரடி காட்டும் தவான் &கோ
ஷிகர் தவான் தலைமையிலான அணியும், புவனேஷ்வர் குமார் தலைமையிலான அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தின.
By Bharathi Kannan • 5 years ago
பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க தேவையில்லை- கபில்தேவ்
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிலிருந்து ரவி சாஸ்திரியை நீக்க தேவையில்லை என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
'இலங்கையின் நிலை அறிந்து பேசவும்' - ரணதுங்கா கேள்விக்கு ஆகாஷ் சோப்ராவின அசத்தல் பதில்!
டி20 உலகக் கோப்பைப் போட்டியி்ன் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய நிலையில்தான் இலங்கை அணி இருக்கிறது என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்காவுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL: வலைபயிற்சியில் தவான் & கோ!
இலங்கை அணிக்கெதிரான தொடரில் பங்கேற்கும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
முன்னாள் கேப்டன் கருத்துக்கு பதிலடி கொடுத்த இலங்கை கிரிக்கெட் வாரியம்!
இந்தியா - இலங்கை தொடர் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த முன்னாள் வீரருக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பதிலடி கொடுத்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
டிராவிட்டை முழு நேர பயிற்சியாளராக மாற்ற வேண்டும் - முன்னாள் வீரரின் ஆலோசனை!
இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட வேண்டுமென்று முன்னாள் ஆல்ரவுண்டர் ரீதிந்தர் சோதி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
தோனி குறித்து புவி கூறிய கருத்து - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி என புவனேஷ்வர்குமார் புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago