Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
யாரும் கொடுக்காத வாய்ப்பை தோனி எனக்கு தந்தார் - தீபக் சஹார் நெகிழ்ச்சி!
ஐபிஎல் தொடர் பாதியில் ஒத்திவைக்கப்பட்டுள்ள வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு பிசிசிஐ இரட்டை விருந்துகளை கொடுக்க திட்டமிட்டுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு ஒரு இந்திய அணி, இலங்கை சுற்றுப்பயணத்திற்கு ஒரு இந்திய அணி என 2 வெவ்வேறு அணிகளைக் கொண்டு அடுத்த மாதம் முழுவதும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த முடிவு செய்துள்ளது.
இதில் இலங்கை அணிக்கெதிரான இந்திய அணியில் இந்த ஐபிஎல் சீசனில் கலக்கிய சிஎஸ்கே பவுலர் தீபக் சஹாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி என கடும் போட்டி இருப்பதால் தீபக் சஹாருக்கு அவ்வளவாக சர்வதேச போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவருக்கான மிகப்பெரிய வாய்ப்பாக இலங்கை தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
இந்திய அணியின் கேப்டனாக இவரே இருக்க வேண்டும் - தீபக் சஹார்!
இலங்கை அணிக்கெதிரான தொடரில் ஷிகர் தவானே இந்திய அணியின் கேப்டனாக இருக்க வேண்டுமென தீபக் சஹார் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஆஸ்திரேலியாவல் முடியாதததை இந்தியா செய்கிறது - இன்சமாம் உல் ஹக்!
ஆஸ்திரேலியாவால் இதுவரை செய்ய முடியாத ஒன்றை இந்திய அணி தற்போது நிகழ்த்தவுள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
புவனேஷ்வர் குமாரின் தந்தை புற்று நோயால் உயிரிழப்பு; ரசிகர்கள் இரங்கல்!
இங்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் தந்தை புற்று நோயால் இன்று உயிரிழந்தார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் - கொண்டாடும் ரசிகர்கள்!
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
கம்பேக்கிற்காக தயாராகும் ஸ்ரேயாஸ் - வைரல் வீடியோ!
தோள் பட்டை காயத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து மீண்டு பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இலங்கை தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடையாது - பிசிசிஐ தடாலடி முடிவு!
காயம் காரணமாக அறுவைசிகிச்சை மேற்கொண்டு ஓய்விலிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், இலங்கைக்கு எதிரான தொடரில் பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
IND vs SL : இந்திய அணியை தவான் வழிநடத்த வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
இலங்கைக்கு எதிரான தொடரின் போது இந்திய அணியை ஷிகர் தவான் வழிநடத்த வேண்டுமென கிரிக்கெட் வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இலங்கையில் அதிகரிக்கும் கரோனா தொற்று; தொடர் நடத்துவது சந்தேகம்!
இலங்கையில் அதிகரித்து வரும் கரோனா தொற்றால் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
தோனியின் அனுபவத்தை மிஸ் பண்றேன் - குல்தீப் யாதவ்
ஸ்டம்பிற்கு பின்னால் நின்று தோனி கூறும் அறிவுரைகளை ரோம்ப மிஸ் பண்றேன் என சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் நியமனம் -தகவல்
இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடும் இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 5 years ago
கொழும்புவில் இந்தியா - இலங்கை தொடர்: இலங்கை கிரிக்கெட் வாரியம்
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரின் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
பிசிசிஐயின் புதிய அணி கொள்கை: இந்திய அணியில் சிக்கலை உண்டாக்குமா?
இலங்கை அணிக்கெதிரான தொடரில் புதிய அணியை களமிறக்க உள்ளோம் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்திருப்பது தற்போது விவாவத பொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
இலங்கைக்கு எதிராக புதிய அணி களமிறங்கும் - சௌரவ் கங்குலி!
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, இளம் வீரர்களை உள்ளடக்கிய முற்றிலும் மாறுபட்ட அணியாக இருக்கும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
ஜூன் மாதத்தில் இலங்கை - இந்தியா தொடர் : உறுதி செய்த சௌரவ் கங்குலி
ஜூன் மாதத்தில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago