Ind
IND vs NZ: இந்திய அணியில் ருதுராஜ், வெங்கடேஷ் ஐயர் சேர்ப்பு?
உலகக் கோப்பைப் போட்டித் தொடர் முடிந்தபின் இந்தியா வரும் நியூஸிலாந்து அணி நவம்பர் 17ஆம் தேதி முதல் 3 டி20 போட்டித் தொடர், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்தத் தொடருக்கு, இந்திய அணியில் மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹி்த் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஆனால், ரோஹித் சர்மாவிடம் தேர்வுக்குழுவினர் கேட்டு ஆலோசித்தபின்புதான் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஒருவேளை டெஸ்ட் போட்டிக்கு ஓய்வு எடுக்கிறேன், டி20 போட்டிக்கு தலைமை ஏற்கிறேன் என ரோஹித் சர்மா கூறினால், ரோஹித்திடம் கேப்டன் பதவி தரப்படும்.
Related Cricket News on Ind
-
Indian Bowling Coach Bharat Arun Feels India Could've Done Better Against Pakistan
India bowling coach Bharat Arun conceded that the team could have done better in their opening match of the ICC T20 World Cup against Pakistan. He added that the bowlers should have defended 152 but ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியா vs நமீபியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் சூப்பர் 12 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நமீபியாவை எதிர்கொள்கிறது. ...
-
Team India Shows 'Spirit Of Cricket', Visit Scottish Players' Dressing Room After The Match
Indian skipper Virat Kohli along with his teammates interacted with the Scotland players following their ICC T20 World Cup match in Dubai, and the gesture prompted a lot of appreciation from cricket f ...
-
இறுதிப்போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோத வேண்டும் - சோயப் அக்தர்!
டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வேண்டும், இந்திய அணி பாகிஸ்தானால் மீண்டும் தோற்கடிக்கப்பட்டு, கோப்பையை நாங்கள் வெல்ல வேண்டும் என்பது எனது தனிப்பட்ட ஆசை என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ...
-
நியூசிலாந்து தொடரில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் - வீரேந்திர சேவாக்!
நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் சேவாக் வலியுறுத்தியுள்ளார். ...
-
டி20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவது அவசியம் - ரவீந்திர ஜடேஜா
டி 20 கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுவது அவசியம். அந்த வகையில் இதே போன்ற ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தினால் நிச்சயம் நாங்கள் வீழ்த்த முடியாத அணியாக திகழ்வோம் என்று ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். ...
-
டி20 உலகக்கோப்பை: அரைசதம் விளாசி ராகுல் சாதனை!
ஸ்காட்லாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய வீரர் கேஎல் ராகுல் 18 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். ...
-
இந்திய அணி வெற்றிக்கு இதுவே காரணம் - விராட் கோலி மகிழ்ச்சி!
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணியுடனான வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார். ...
-
Scotland Captain Kyle Coetzer Says The Team Has A Lot To Learn, After The Brutal Defeat Against India
Scotland skipper Kyle Coetzer was in praise of India, saying that they put up a show of high-class execution in their eight-wicket win in the ICC Men's T20 World Cup at the Dubai International Sta ...
-
'There Was No Sense Of Panic In The Dressing Room After Defeats Against Pakistan & New Zealand': Ravindra…
India left-parm spinner Ravindra Jadeja revealed that bowling in the right areas was the key for the bowlers in dismissing Scotland for just 85 in their Group 2 match of the ICC Men's T20 World ...
-
VIDEO: अगर अफगानिस्तान न्यूजीलैंड को नहीं हराती तो क्या करोगे?, जडेजा ने दिया जवाब
IND vs SCO: भारत और स्कॉटलैंड के बीच टी20 वर्ल्ड कप 2021 का 37वां मुकाबला खेला गया जिसमें टीम इंडिया ने बड़े ही आसानी से स्कॉटलैंड को 8 विकेट से हरा दिया। टीम इंडिया को ...
-
சஹாலின் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் எனும் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா இன்று நிகழ்த்தினார். ...
-
டி20 உலகக்கோப்பை: ராகுல், ரோஹித் அதிரடியில் இந்தியா அபார வெற்றி!
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
VIDEO: George Munsey And R Ashwin Meet In A 'Face Off', Then Smacks The Off Spinner
In the ongoing match of ICC T20 World Cup 2021 between India & Scotland, an amusing incident took place. Scotland's ace batter George Munsey subtly mocked Indian legendary spinner Ravi Ashwin as A ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago