Advertisement
India masters vs south africa masters: Cricket News & Match Updates
Advertisement
மாஸ்டர்ஸ் லீக் 2025: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ராகுல் சர்மா - காணொளி!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்களுக்கான இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் 2025 தொடரில் நேற்று நடைபெற்ற 7ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா - இந்தியா மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவ்வில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா மாஸ்டர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணியில் ஹென்றி டேவிட்ஸ் 38 ரன்களையும், டேன் விலாஸ் 28 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அந்த அணி 85 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய மாஸ்டர்ஸ் அணி தரப்பில் ராகுல் ஷர்மா ஹாட்ரிக் விக்கெட்டுகாளுடன் 3 விக்கெட்டுகளையும், யுவராஜ் சிங் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். Read More...
India Masters Vs South Africa Masters Rahul Sharma Tamil Cricket News India Masters Vs South Africa Masters Rahul Sharma Hattrick IML 2025 Rahul Sharma
Related Cricket News for India masters vs south africa masters - Tesst
மாஸ்டர்ஸ் லீக் 2025: தென் ஆப்பிரிக்காவை பந்தாடியது இந்தியா!
தென் ஆப்பிரிக்க மாஸ்டர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்தியா மாஸ்டர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 7 hours ago