Advertisement
India tour south africa 2024: Cricket News & Match Updates
Advertisement
SA vs IND, 4th T20I: சஞ்சு, திலக், அர்ஷ்தீப் அசத்தல்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று (நவம்பர் 15) ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தென் ஆப்பிரிக்க அணியை பந்துவீச அழைத்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணை மீண்டும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். Read More...
SA Vs IND SA Vs IND 4th T20I Sanju Samson Tilak Varma Arshdeep Singh Varun Chakaravarthy வருண் சக்ரவர்த்தி திலக் வர்மா சஞ்சு சாம்சன் Tamil Cricket News Varun Chakravarthy Tilak Varma Sanju Samson SA Vs IND T20I Series India Tour South Africa 2024
Related Cricket News for India tour south africa 2024 - Tesst
SA vs IND, 4th T20I: போட்டி போட்டு சதமடித்த சஞ்சு, திலக்; இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோரது சதத்தின் மூலம் 290 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
SA vs IND, 3rd T20I: சதமடித்து அசத்திய திலக் வர்மா; தென் ஆப்பிரிக்காவுக்கு 220 ரன்கள் இலக்கு!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 220 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவனை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs IND, 2nd T20I: ஸ்டப்ஸ், கோட்ஸி அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது நாளை செயின்ட் ஜார்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By Bharathi Kannan • 1 year ago
எனது ஃபார்மை நான் தொடர விரும்புகிறேன் - சஞ்சு சாம்சன்!
எந்தவொரு தொடரையும் நீங்கள் இவ்வாறு தொடங்குவது முக்கியது. அதன்படி தொடரை வெற்றியுடன் தொடங்கியதில் மகிழ்ச்சி என ஆட்டநாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கேப்டன்ஷியில் ரோஹித்தை நான் பின்பற்றி வருகிறேன் - சூர்யகுமார் யாதவ்!
ரோஹித் சர்மா அணி வீரர்களை எப்படி நடத்துகிறார், அவர்களிடமிருந்து என்ன எதிர்பார்ப்பார் என்பதை நான் அறிவேன். மேலும் அதனை பயன்படுத்தி அதில் அவர் வெற்றி பெற்றதால் நானும் அதே வழியை பின்பற்றி வருகிறேன் என இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்க அணிக்காக புதிய சாதனை படைக்கவுள்ள டேவிட் மில்லர்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அந்த அணிக்காக மிகப்பெரும் சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் சாதனைகளை குவிக்கவுள்ள சூர்யகுமார் யாதவ்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
டி20 கிரிக்கெட்டில் ஜாம்பவான்கள் பட்டியலில் இணைய காத்திருக்கும் சஞ்சு சாம்சன்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் 59 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் 7000 ரன்களை கடந்த 10ஆவது இந்திய வீரர் எனும் பெருமையை பெறவுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs IND, 1st T20I: இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கும் வீரர்கள் யார்?
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
பும்ரா, புவனேஷ்வர் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அர்ஷ்தீப் சிங்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரின் மூலம் அர்ஷ்தீப் சிங் இந்திய வீரர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோரை பின்னுக்கு தள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
SA vs IND: டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு; நட்சத்திர வீரர்கள் ரிட்டர்ன்ஸ்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
நான் சஞ்சு சாம்சனின் தீவிர ரசிகன் - சுரேஷ் ரெய்னா!
நான் சஞ்சு சாம்சனின் தீவிர ரசிகன். அவர் நம்பமுடியாத திறமையானவர் மற்றும் அவரிடமிருந்து இன்னும் பல அற்புதமான இன்னிங்ஸ்கள் வர உள்ளன என முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago