Advertisement
India vs pakistan: Cricket News & Match Updates
Advertisement
பாகிஸ்தான் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா?
உலகக் கோப்பை கிரிக்கெட் முதலாவது போட்டியில் பங்கேற்க சென்னை வந்த இந்திய தொடக்க வீரர் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடவில்லை.
தொடர்ந்து, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விமான பயணம் மேற்கொள்ள மருத்துவர்கள் அனுமதிக்காததால், தில்லியில் நேற்று நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் கில் பங்கேற்கவில்லை. சென்னையிலேயே தங்கி சிகிச்சைப் பெற்று வந்தார். Read More...
ICC ODI World Cup 2023 India Vs Pakistan Shubman Gill Tamil Cricket News Shubman Gill India Vs Pakistan ICC ODI World Cup 2023
Related Cricket News for India vs pakistan - Tesst
Men's ODI WC: Recuperating Shubman Gill Reaches Ahmedabad Ahead Of Pakistan Clash
Tamil Nadu Cricket Association: After recovering from a dengue fever, young India opener Shubman Gill has reached Ahmedabad from Chennai. However, it is still not clear if the 24-year-old will be able to play in the marquee 2023 World Cup game against Pakistan.
By IANS News • 2 years ago
India vs Pakistan: Four Key Battles To Watch Out For In World Cup 2023
Arch-rivals India and Pakistan meet in a blockbuster clash at the World Cup on Saturday (Oct. 14) at the world's biggest cricket stadium in Ahmedabad. Let's take a look at four key battles
By AFP News • 2 years ago
Seven And Hell: Pakistan's Losing World Cup Record Against India
It is cricket's fiercest rivalry, watched by millions, sparking raucous celebrations in victory and wild accusations in defeat, but when India and Pakistan clash at the World Cup, there has been o
By AFP News • 2 years ago
இந்தியா - பாகிஸ்தான் போட்டி; பாதுகாப்பு பணியில் 11 ஆயிரம் காவல்துரையினர்!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டிக்கு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஜெர்ஸி மாற்றமா? - பிசிசிஐ விளக்கம்!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின் போது மாற்று ஜெர்ஸியில் விளையாட வாய்ப்புள்ளதாக வெளியான தகவல் குறித்து பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தானை வீழ்த்துவது மிக முக்கியமானது - சுனில் கவாஸ்கர்!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது மிக முக்கியமானது என முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஒருங்கிணைந்த இந்தியா - பாகிஸ்தான் பிளேயிங் லெவனை அறிவித்த வாசிம் அக்ரம்!
இந்தியா - பாகிஸ்தான் அணி வீரர்களை சேர்த்து தனது சிறந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியை பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தேர்வு செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பாகிஸ்தான் வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி - ஜாகா அஸ்ரஃப்!
“பரம எதிரி” என்று பொதுவாக பயன்படுத்தும் வார்த்தையை தான் செய்தியாளர்களிடம் சொன்னேனே தவிர இந்தியாவை எதிரியாக நினைத்து சொல்லவில்லை என்று ஜாகா அஸ்ரப் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவுடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் வலிமையான அணியில்லை - வகார் யூனிஸ்!
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை விட இந்தியா வலிமையான அணி என பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாகர் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பை 2023: நாளை மறுநாள் இந்தியா வரும் பாகிஸ்தான் அணி?
உலகக்கோப்பை தொடருக்காக இந்தியா வருவதில் பாகிஸ்தான் அணிக்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்த நிலையில் இன்று அந்நாட்டு வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
1987 वर्ल्ड कप का स्पांसर बनने के लिए Reliance ने रखी थी बड़ी शर्त,PM राजीव गांधी के साथ बैठा था ये शख्स
1987 वर्ल्ड कप का आयोजन भारतीय उपमहाद्वीप को कैसे मिला- इसकी स्टोरी अगर अनोखी है तो ये आयोजन हासिल करने के बाद जो हुआ उसकी स्टोरी तो और भी अनोखी हैं। इन्हीं में से एक है वर्ल्ड कप के लिए स्पांसर ढूंढना। पाकिस्तान...
By Charanpal Singh Sobti • 3 years ago
டி20 உலகக்கோப்பை 2024: டலாஸ், ஃபுளோரிடா, நியூயார்க்கில் போட்டிகள்!
அமெரிக்காவில் பிரபலமான நியூயார்க், ஃபுளோரிடா மற்றும் டாலஸ் ஆகிய நகரங்களில் டி20 உலகக்கோப்பை போட்டிகளை நடத்துவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உங்கள் வீரர்களை அடுத்த ஆட்டத்திற்கு தயாராக வைத்துக் கொள்ளுங்கள் -ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!
நஜாம் சேத்திக்கு என்னிடம் ஒரு செய்தி உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இந்தியா பயப்படுவதாக அவர் கூறியிருந்தார். ஆனால் டீம் இந்தியா அந்தப் போட்டியில் என்ன சாதனையை செய்துள்ளது என்று அவர் பார்த்திருப்பார் என்று நம்புகிறேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
'They Will Struggle To Even Beat The Netherlands, Says Kamran Akmal On Pakistan's Batting Disaster Against India
Asia Cup Super: Former wicket-keeper batter Kamran Akmal slammed the Babar Azam-led side after it faced a 228-run hammering by India in the Asia Cup Super 4 match on Monday.
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago