Advertisement
India vs pakistan: Cricket News & Match Updates
Advertisement
विराट कोहली के साथ पार्टनरशिप पर बोले केएल राहुल, 'मुझे लय हासिल करने का पूरा समय मिला...'
India Vs Pakistan: भारतीय बल्लेबाज केएल राहुल ने अंतर्राष्ट्रीय क्रिकेट में शानदार वापसी करते हुए छठा वनडे शतक जड़ा और विराट कोहली के साथ एशिया कप इतिहास में सबसे बड़ी साझेदारी की। एशिया कप सुपर फोर मैच में भारत ने पाकिस्तान पर 228 रनों की बड़ी जीत दर्ज की।
मैच के बाद स्टार स्पोर्ट्स के साथ बातचीत में केेएल राहुल ने कहा कि एक खिलाड़ी के रूप में कोहली का कोई मुकाबला नहीं है। उन्होंने कहा कि वह जब भी क्रीज पर रहते हैं तो उन्हें काफी समय मिलता है। Read More...
Related Cricket News for India vs pakistan - Tesst
இது இந்தியாவிற்கு தகுதியான வெற்றி - ஷோயப் அக்தர்!
இப்போது இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதி போட்டியில் சந்தித்துக் கொண்டால், அது மிகச்சிறந்த போட்டி சண்டையாக இருக்கும் என்று பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் ஷோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பாகிஸ்தானுடனான வெற்றியை நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்டு கொண்டாடிய கோலி, ரோஹித் - காணொளி!
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் நீச்சல் குளத்தில் நடனமாடிய காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
மைதானத்திற்கு பேட்டைக் கூட கொண்டுவரவில்லை - கேஎல் ராகுல்!
டாஸ் போடுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பாக தான் விளையாடப் போவதாக தெரியும் என்று இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தியதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் - குல்தீப் யாதவ்!
எப்பொழுதுமே ஒருநாள் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, டெஸ்ட் கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி ஐந்து விக்கெட் வீழ்த்துவது என்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விசயம் என்று இந்திய வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அடுத்த நாளே உடனே எப்படி வந்து விளையாட வேண்டும் என்பது நன்றாக தெரியும் - விராட் கோலி!
என்னுடைய 15 வருட கிரிக்கெட்டில் இது போன்று செய்வது இதுவே முதல் முறை. அதிர்ஷ்டவசமாக நாங்கள் டெஸ்ட் வீரர்கள் என்பதால், அடுத்த நாள் திரும்பி வந்து எப்படி விளையாடுவது என்பது எங்களுக்குத் தெரியும் என்று இந்திய வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
कुलदीप यादव ने मारा पाकिस्तान के खिलाफ पंजा, बोले- ' मेरी सफलता का श्रेय...'
India Vs Pakistan: बारिश के कारण दो दिनों तक चले एशिया कप सुपर-4 मुक़ाबले में भारत ने पाकिस्तान को 228 रनों के रिकॉर्ड अंतर से हरा दिया। इस मैच में भारतीय स्पिन गेंदबाज कुलदीप यादव ने पांच विकेट लिए और टीम की जीत में अहम भूमिका निभाई।
By IANS News • 3 years ago
நாங்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல முறையில் செயல்படவில்லை - பாபர் ஆசாம்!
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளித்து சிறப்பாக விளையாடும் அளவுக்கு எங்கள் பேட்டிங் இல்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மைதான ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தாக வேண்டும - ரோஹித் சர்மா!
இந்திய அணி சார்பாக நாங்கள் கொழும்பு மைதான ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Kuldeep Yadav Credits Technical Refinements And Aggressive Rhythm For Success In ODIs
Asia Cup Super Four: After bamboozling batters by turning the ball both ways to pick fifer against Pakistan in Asia Cup 2023, India's left-arm wrist spinner Kuldeep Yadav attributes his sustained success in ODIs to the refinements he made to his bowling action and his adoption of an aggressive rhythm.
By IANS News • 3 years ago
Kohli, Rahul star as India crush Pakistan in rain-hit Asia Cup ODI
Virat Kohli and returning KL Rahul hit unbeaten centuries to lead India's 228-run thrashing of Pakistan in a rain-hit Super Four clash of the Asia Cup on Monday's reserve day. Kohli (122) and
By AFP News • 3 years ago
भारत ने पाकिस्तान के खिलाफ दर्ज की सबसे बड़ी जीत, कुलदीप ने 35 साल बाद एशिया कप में बनाया अनोखा रिकॉर्ड
भारतीय क्रिकेट टीम ने एशिया कप 2023 के सुपर 4 मुकाबले में पाकिस्तान को 228 रनों के विशाल अंतर से हरा दिया। यह पाकिस्तान के खिलाफ इस फॉर्मेट में भारत की सबसे बड़ी जीत है। इससे पहले 2008 में मीरपुर में भारत ने पाकिस्तान...
By Saurabh Sharma • 3 years ago
IND vs PAK, Asia Cup 2023: குல்தீப் சுழலில் சறுக்கிய பாகிஸ்தான்; இந்தியா அபார வெற்றி!
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது..
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2023: கோலி - ராகுல் பார்ட்னர்ஷிப்பில் புதிய சாதனை!
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் கேஎல் ராகுல் - விராட் கோலி இருவரும் இணைந்து 233 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து புதிய சாதனைப் படைத்துள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
முதல் ஓவரிலேயே உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா; வைரல் கணொளி!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றுவரும் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமை, இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா க்ளீன் போல்டாக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago