Advertisement
India vs south africa: Cricket News & Match Updates
Advertisement
IND vs SA, 2nd T20I: அரைசதத்தை தியாகம் செய்த விராட் கோலி; வைரல் காணொளி!
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
கவுஹாத்தி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர். ரோஹித் சர்மா 43 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 22 பந்துகளில் அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 57 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for India vs south africa - Tesst
IND vs SA, 2nd T20I: வெளிச்சமின்மை காரணமாக நிறுத்தப்பட்ட ஆட்டம்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டி போதிய வெளிச்சமின்மை காரணமாக சிறுது நேரம் நிறுத்தப்பட்டது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SA: सूर्यकुमार यादव के बल्ले से आई रनों की सुनामी, 22 गेंद खेलकर ही बना दिए कई World Record
भारतीय बल्लेबाज सूर्यकुमार यादव (Suryakumar Yadav) ने रविवार (2 अक्टूबर) को गुवाहटी में साउथ अफ्रीका के खिलाफ दूसरे टी-20 इंटरनेशनल में तूफानी अर्धशतक जड़कर कई बड़े रिकॉर्ड अपने नाम कर लिए। सूर्यकुमार ने 22 गेंदों में...
By Saurabh Sharma • 3 years ago
WATCH: 'Selfless Kohli' Sacrifices His Fifty; Asks Dinesh Karthik To Continue Carnage In Last Over
Virat Kohli scored an unbeaten 49* runs in the 2nd T20I against South Africa as India posted a massive 237/3 in 20 overs.
By Rishabh Gautam • 3 years ago
IND v SA, 2nd T20I: Surya, KL & Virat's Blistering Knocks Help India Total 237/3 In The First Inning
Suryakumar Yadav and K.L Rahul's collective commanding batting show put India to a humongous 237/3 in their 20 overs of the second T20I against South Africa.
By IANS News • 3 years ago
IND vs SA, 2nd T20I: சூர்யா, கோலி, ராகுல் காட்டடி; இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்தியா!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 237 ரன்களைக் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய அணியில் எண்ட்ரி கொடுத்த உள்ளூர் நாயகன் முகேஷ் குமார்!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியில் அறிமுக வீரராக முகேஷ் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மைதானத்தில் திடீர் விசிட் அடித்த பாம்பு; அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்!
இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியின் போது மைதானத்தினுல் பாம்பு புகுந்ததால் ஆட்டம் சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 3 years ago
Ngidi Comes In For Shamsi As South Africa Opt To Bowl First Against India In 2nd T20I
South Africa skipper Temba Bavuma won the toss and elected to bowl first against India in the second T20I at the Barsapara Cricket Stadium in Guwahati on Sunday.
By IANS News • 3 years ago
IND vs SA: ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் அணி அறிவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SA:साउथ अफ्रीका के खिलाफ वनडे सीरीज के लिए टीम इंडिया की घोषणा, रजत पाटीदार-मुकेश कुमार को मिला मौका
साउथ अफ्रीका के खिलाफ 6 अक्टूबर से होने वाली तीन वनडे मैचों की सीरीज के लिए भारतीय क्रिकेट कंट्रोल बोर्ड (बीसीसीआई) ने 16 सदस्ययी टीम की घोषणा कर दी है। टीम की कप्तानी शिखर धवन को सौंपी गई है और उप-कप्तान चुना गया है...
By Saurabh Sharma • 3 years ago
Shikhar Dhawan Named Captain As India Announce ODI Squad For Home Series Against South Africa
India are set to play a three-match ODI series against South Africa at home. Regular players are missing from the squad as they would be travelling to Australia for T20 World Cup.
By IANS News • 3 years ago
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, 2ஆவது டி20 - உத்தேச அணி விவரம்!
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி கௌகாத்தியில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மென் இவர் தான் - வெய்ன் பார்னெல் புகழாரம்!
தற்போதைக்கு உலகின் சிறந்த டி20 பேட்ஸ்மென் இவர் தான் என்று இந்திய வீரரை தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் வெய்ன் பார்னெல் புகழ்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SA 2nd T20I Match Preview: Team India Eye First Series Win Against South Africa Since 2018
Though India are rarely to be greeted by a green top in Australia during the World Cup, Chahar and Arshdeep were impressive in their dismantling of South Africa with the new ball.
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement