Advertisement
India vs south africa: Cricket News & Match Updates
Advertisement
தினேஷ் கார்த்திக்கை முன்கூட்டியே களமிறக்கியது ஏன் - ராகுல் டிராவிட் விளக்கம்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது.இதில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்து இந்தியா 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றிய நிலையில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி ரீலே ரூஸோவின் அதிரடியான சதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 227 ரன்களைக் குவித்தது. அதன்பின் இலக்கை துரத்திய இந்திய அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. Read More...
Related Cricket News for India vs south africa - Tesst
IND vs SA: அணியில் சில குறைகள் இருக்கிறது - ரோஹித் சர்மா!
இப்போட்டியில் வெற்றி, தோல்வி ஒரு பொருட்டே அல்ல என போட்டி துவங்குவதற்கு முன்பு வீரர்களிடம் தெரிவித்தேன் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SA, 3rd T20I: இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது தென் ஆப்பிரிக்கா!
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
South Africa Down India By 49 Runs In 3rd T20I; Avoid 3-0 Clean Sweep
South Africa won by 49 runs in the 3rd T20I and managed to avoid a 3-0 clean sweep in the 3-match series against India
By Rishabh Gautam • 3 years ago
IND vs SA: साउथ अफ्रीका ने तीसरे T20I में भारत को 49 रनों से हराया, रूसो के शतक के बाद गेंदबाजों ने किया कमाल
राइली रूसो (Rilee Rossouw) के तूफानी शतक औऱ गेंदबाजों के शानदार प्रदर्शन के दम पर साउथ अफ्रीका ने मंगलवार (4 अक्टूबर) को इंदौर में खेले गए तीसरे और आखिरी टी-20 इंटरनेशनल मैच में भारत को 49 रनों से हरा दिया। हालांकि भारत...
By Saurabh Sharma • 3 years ago
WATCH: Deepak Chahar Lets Off Tristan Stubbs; Avoids Inflicting Run Out At Non-Strikers' End
Deepak Chahar didn't run out Tristan Stubbs in the 3rd T20I between India and South Africa in Indore.
By Rishabh Gautam • 3 years ago
Rossouw's Ton & De Kock's Fifty Dismantles Indian Bowling, SA Scores 227/3 In The First Inning
A scintillating maiden T20I hundred from Rilee Rossouw and a fine fifty by Quinton de Kock powered South Africa to 227/3 against India.
By IANS News • 3 years ago
IND vs SA, 3rd T20I: ரூஸோவ் அதிரடி சதம்; இந்தியாவுக்கு 228 டார்கெட்!
இந்தியாவுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 228 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பும்ராவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் காயம்; ரோஹித்தின் அப்டேட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கான டாஸ் போடும்போது, அர்ஷ்தீப் சிங்கிற்கு முதுகுவலி என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
Arshdeep Singh Misses Out As India Opt To Bowl First Against South Africa In 3rd T20I
India, who are leading the series made three changes in their side as Shreyas Iyer, Umesh Yadav and Md Siraj came in place of KL Rahul, Virat Kohli and Arshdeep Singh for this match.
By IANS News • 3 years ago
‘பாம்பும் போட்டியை ரசித்து பார்க்க வந்துள்ளது’ - சர்ச்சை பதிலையளித்த ஏசிஏ செயலாளர்!
போட்டிக்கு நடுவே மைதானத்தில் பாம்பு புகுந்தது மைதான நிர்வாகத்தின் கவன குறைவு என்று அசாம் மாநில கிரிக்கெட் சங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
வார்த்தைகளை நம்பாதீர்கள் - பிரித்வி ஷா அதிருப்தி!
தனக்கு வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப்ரித்திவி ஷா ஒரு ஸ்டோரி ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3ஆவது டி 20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் இன்றுஇரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி.
By Bharathi Kannan • 3 years ago
பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்படாததே தோல்விக்கு காரணம் - டெம்பா பவுமா!
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்றது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs SA 3rd T20I: Virat Kohli To Miss 3rd T20I Due To This Reason; Reports
According to reports, Virat Kohli will now be seen in action in the T20 World Cup in Australia
By Rishabh Gautam • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement