Advertisement
Indian premier league 2024: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை அணியில் இணைந்த க்ளூஸ்னர்!
இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடரானவது வெற்றிகரமாக 16 சீசன்களைக் கடந்து, 17ஆவது சீசனை நோக்கி நகர்ந்துள்ளது. இதில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா வழிநடத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணியும் தலா 5 சாம்பியன் பட்டங்களை வென்று அசத்தியுள்ளன.
இந்நிலையில் இத்தொடரின் 17ஆவது சீசனில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி இந்தாண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே மாதம் 26ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்துகிறது. Read More...
Lucknow Super Giants Lance Klusener Justin Langer Tamil Cricket News Lance Klusener Lucknow Super Gaints Indian Premier League 2024
Related Cricket News for Indian premier league 2024 - Tesst
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணை கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமனம்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணைக்கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஜாம்பவான் வீட்டின் முன் ஒரு ரசிகனாக - வைரலாகும் ஜடேஜாவின் புகைப்படம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா தனது அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வீட்டிற்கு முன் எடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
பிசிசிஐ கட்டளைக்கு கட்டுப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர்; ரஞ்சி கோப்பை தொடருக்கு திரும்புகிறார்!
தமிழ்நாடு அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டியில் மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தீவிர உடற்பயிற்சியில் ரிஷப் பந்த்; வைரலாகும் காணொளி!
கார் விபத்தில் சிக்கி மீண்டுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்த முகமது ஷமி; உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது சந்தேகம்?
காயம் காரணமாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதும் சந்தேகம் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து தொடரிலிருந்து விலகிய டேவிட் வார்னர்!
நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்ன விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பிசிசிஐ ஒப்பந்தத்தை இழக்கும் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் - தகவல்!
ரஞ்சி கோப்பை தொடரில் இருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோரின் ஒப்பந்தங்களை பிசிசிஐ ரத்து செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் முகமது ஷமி!
கணுக்காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக அறுவைசிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
காயத்தை காரணம் காட்டி ரஞ்சி கோப்பையில் இருந்து விலகிய ஸ்ரேயாஸ் ஐயர்; உண்மையை அம்பலப்படுத்திய என்சிஏ!
காயத்தை காரணமாக கூறி ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகியுள்ளது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: முதல் போட்டியில் மோதும் சிஎஸ்கே - ஆர்சிபி; அட்டவணை இன்று அறிவிப்பு!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியில் அசத்திய சர்ஃப்ராஸ்; ஐபிஎல் தொடரில் இடம் கிடைக்குமா?
இந்திய அணியில் இடம்பிடித்ததுடன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வரும் சர்ஃப்ராஸ் கான், நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் மாற்று வீரராக தேர்வு செய்யபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
யுஸ்வேந்திர சஹாலை ஏலத்தில் எடுக்காததற்கான காரணத்தை கூறிய மைக் ஹெசன்!
ஏலத்தின் சூழ்நிலை கருதி அன்று சாஹலை நாங்கள் வாங்கவில்லை என இரண்டு ஆண்டுகளுக்கு பின் ஆர்சிபி அணியின் முன்னாள் இயக்குனர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: கஸ் அட்கின்சனுக்கு பதிலாக துஷ்மந்தா சமீராவை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய கஸ் அட்கின்சனுக்கு பதிலாக துஷமந்தா சமீராவை ஒப்பந்த செய்துள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியாவில் தான் ஐபிஎல் தொடர் நடைபெறும் - அருண் துமால் உறுதி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறும் என்றும், மார்ச் மாத இறுதியில் இத்தொடர் தொடங்கும் என்றும் ஐபிஎல் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement