Advertisement
Indian premier league 2024: Cricket News & Match Updates
Advertisement
டி20 உலகக் கோப்பை தொடரை வைத்து பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்; ஐபிஎல் வீரர்களுக்கு செக்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் இந்தாண்டு ஜூன் மாதம் முதல் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் நிலையில், இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு பலப்பரீட்சை நடத்துகின்றன. மேலும் இத்தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்கா - கனாடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இத்தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் கடந்த ஓராண்டு காலமாக இந்திய டி20 அணியைப் பொறுத்தவரையில் பல்வேறு வீரர்கள் பரிசோதனை முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. Read More...
ICC T20 World Cup 2024 Indian Cricket Team Tamil Cricket News Indian Premier League 2024 ICC T20 World Cup 2024
Related Cricket News for Indian premier league 2024 - Tesst
பாட் கம்மின்ஸ் நிச்சயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் - சுனில் கவாஸ்கர்!
வரவுள்ள 17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்படுவார் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பரம்ஜித் சிங்கிற்கு நினைவு பரிசை வழங்கிய எம்எஸ் தோனி; வைரலாகும் காணொளி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் தோனி, தனது சிறுவயது நண்பரான பரம்ஜித் சிங்கிற்கு நினைவு பரிசு ஒன்றை வழங்கியுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: வெஸ்ட் இண்டீஸ் வேகப்புயலை தட்டித்தூக்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப்பை ரூ.3 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் உறுதியுடன் இருக்கிறார் - ரிக்கி பாண்டிங்!
ரிஷப் பந்த இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் மிகவும் உறுதியுடன் உள்ளதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இது தான் மற்றவர்களை விட தொனியை முன்னிலைப்படுத்துகிறது - மார்கஸ் ஸ்டொய்னிஸ்!
ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியிடம் கேட்டறிந்த ஆலோசனை குறித்து பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது தான் இலக்கு - தீபக் சஹார்!
ஏற்கெனவே காயம் காரணமாக இரண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களை தவறவிட்டுள்ளதால், என்னுடைய இலக்கு தற்போது இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது மட்டும் தான் என வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பந்துவீசி பயிற்சி மேற்கொள்ளும் ஹர்திக் பாண்டியா; வைரலாகும் காணொளி!
காயத்திலிருந்து குணமடைந்து வரும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தான் பந்துவீசி பயிற்சி மேற்கொள்ளும் காணொளியை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகிய ரஷித் கான்; ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா?
காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத காரணத்தினால் நடப்பாண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரிலிருந்து விலகுவதாக நட்சத்திர வீரர் ரஷித் கான் அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: மார்ச் 22-இல் தொடங்கும் ஐபிஎல் தொடர்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஐபிஎல் டி20 தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
யார் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல - ஹர்திக் பாண்டியா குறித்து முகமது ஷமி!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷுப்மன் கில்லும் ஒரு கட்டத்தில் அணியிலிருந்து விலகுவார் என்று அந்த அணிக்காக விளையாடும் நட்சத்திர வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரியான் பராக்கிடம் உள்ள திறனை புரிந்து கொள்ளாத சிலர் அவரை விமர்சிக்கின்றனர் - ரவிச்சந்திரன் அஸ்வின்!
சையத் முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே தொடர் என இரண்டு தொடர்களிலும் அசத்திய ரியான் பராக் தற்போது ரஞ்சி கோப்பை தொடரிலும் அட்டகாசமாக விளையாடி வருவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பயிற்சியை தொடங்கிய எம் எஸ் தோனி; வைரலாகும் காணொளி!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இன்னும் இரண்டு மாதத்தில் நடைபெறவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனது பயிற்சியை தொடங்கியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் சூர்யகுமார் யாதவ்; காரணம் என்ன?
இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இன்னும் ஓரிரு நாட்களில் ஜெர்மனி சென்று ஸ்போர்ட்ஸ் ஹெர்னியாவிற்கான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் மும்பை இந்தியன்ஸில் இணையும் அம்பத்தி ராயுடு!
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு தற்போது எம்ஐ அணிக்காக துபாயில் விளையாட உள்ளது மும்பை ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement