Indian premier league: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: ஷர்தூல் தாக்கூர் அபாரம்; லக்னோ அணிக்கு 192 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 6 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய இஷான் கிஷான் இந்த ஆட்டத்தில் முதல் பந்திலேயே ஷர்தூல் தககூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 15 ரன்களுக்குள்ளாகவே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Indian premier league - Tesst
நான் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை என்றால்..; தோனி ஓபன் டாக்!
ஐபிஎல் 2025: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அணிகளை கணித்த இர்ஃபான் பதான்!
IPL 2025: RCB Are Extremely Excited, Confident In Their Abilities, Says Karthik Ahead Of Clash With CSK
IPL 2025: Avesh Comes In For Shahbaz As Lucknow Opt To Bowl Against Hyderabad
IPL 2025: Key Wishes For England’s Players To Prioritise Playing For National Team, Says Knight
IPL 2025: Rajasthan Need To Reflect On Their Auction Strategy, Says Uthappa
IPL 2025: When And Where To Watch SRH Vs LSG, Head-to-head Record
IPL 2025: It Was Hard To Replace Sunil But I Did A Fair Job, Says Moeen Ali After KKR’s Win
IPL 2025: I Personally Rushed A Little Bit, Admits Riyan Parag After RR’s Defeat To KKR
IPL 2025: Varun, Moeen And De Kock Carry KKR To First Win Of The Season (ld)
IPL 2025: De Kock’s 97 Not Out Carries KKR To Thumping Eight-wicket Win Over RR
ஐபிஎல் 2025: பந்துவீச்சாளர்கள் அபாரம்; கேகேஆர் அணிக்கு 152 ரன்கள் இலக்கு!
IPL 2025: Moeen Comes In For Unwell Narine As KKR Elect To Bowl First Against RR
IPL 2025: KKR Seek Blessings At Kamakhya Temple Before Away Game Against RR
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago