Indian premier league: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸின் துணை பயிற்சியாளராக பார்த்தீவ் படேல் நியமனம்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலம் எதிவரும் நவம்பர் 24, 25ஆம் தேதிகளில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் தாங்கள் தக்கவைத்த வீரர்களுக்கான பட்டியலையும் சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக 5 வீரர்களை தக்கவைப்பதாக அறிவித்து. இதில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானை அதிகபட்சமாக ரூ.18 கோடிக்கு தக்கவைத்துள்ளது. அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில்லை ரூ.16.50 கோடிக்கும், சாய் சுதர்ஷனை ரூ.8.50 கோடிக்கும், ராகுல் திவேத்தியா மற்றும் ஷாருக் கான் ஆகியோரைத் தலா ரூ.4 கோடிக்கும் என குஜராத் டைட்டன்ஸ் அணி தக்கவைத்துள்ளது. Read More...
Related Cricket News for Indian premier league - Tesst
दिल्ली कैपिटल्स ने पूर्व भारतीय खिलाड़ी विजय भारद्वाज को प्रतिभा खोज प्रमुख नियुक्त किया
IPL 2025: Delhi Capitals Appoint Ex-India Player Vijay Bharadwaj As Head Of Talent Search
Gujarat Titans Rope In Parthiv Patel As Assistant And Batting Coach Ahead Of IPL 2025
Paul Adams Backs Tristan Stubbs' Retention By Delhi Capitals, Call Him Future Of Franchise
ஐபிஎல் 2025: டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முனாஃப் படேல் நியமனம்!
சிஎஸ்கே என்னை தேர்வு செய்யவில்லை எனில் அந்த அணிக்காக விளையாட விரும்புகிறேன்- தீபக் சாஹர்!
ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணி தேர்வு செய்ய வாய்ப்புள்ள 4 இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் யார்?
இந்திய டி20 அணியில் இடம்பிடிக்க ஐபிஎல் 2025 எனக்கு உதவும் - கேஎல் ராகுல் நம்பிக்கை!
IPL 2025 Will Give Me A Platform To Get Back Into India T20I Team, Says KL Rahul
Michael Vaughan Predicts James Anderson Could Join CSK For IPL 2025
I’ll Be Interested To See If Anyone Picks Him Up, Says Cook On Anderson Registering For IPL Auction
It Has Been A Testing Few Months Now, Says Markram On South Africa’s Recent T20I Form
It’s About Building Strong Bonds And Honouring Them, Says RCB's Bobat After Maxwell’s Comments On Exit Call
ஐபிஎல் 2025: அதிகபட்ச அடிப்படை தொகை கொண்ட வீரர்கள் யார்?
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16