Indian premier league: Cricket News & Match Updates
ஹர்திக் பாண்டியாவால் கேப்டன் ஆகவே முடியாது - இர்ஃபான் பதான்!
கடந்த 2022 ஐபிஎல் தொடரில் புதிய அணியாக அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை ஏலத்திற்கு முன்பே தேர்வு செய்தது. அவரை அந்த அணி கேப்டனாகவும் நியமித்தது. அப்போது தன்னை அடையாளம் கண்டு வளர்த்த மும்பை இந்தியன்ஸ் அணியை அவர் கண்டு கொள்ளவில்லை. 2022 ஐபிஎல் ஏலத்துக்கு முன் மும்பை அணி ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, கீரான் பொல்லார்டு ஆகிய நால்வரை மட்டும் தக்க வைத்தது. பாண்டியாவை அணியில் இருந்து விடுவித்தது.
குஜராத் அணிக்கு செல்லும் முடிவில் இருந்ததால் தான் அவர் தன்னை மும்பை அணியிடம் விடுவிக்குமாறு கூறி இருக்கலாம் என அப்போது ஒரு தகவல் பரவியது. அதன் பின் அணி மாறி வந்த பாண்டியாவுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் பதவியை அளித்தது. அவரும் அந்த அணியை இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஒரு முறை கோப்பை வென்று கொடுத்தார். எல்லாம் நன்றாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் மும்பை அணிக்கு அவரின் விருப்பத்தின் பேரிலேயே தாவி இருக்கிறார் பாண்டியா. Read More...
Related Cricket News for Indian premier league - Tesst
IPL 2024 Player Retentions List
ஹர்திக் கேப்டன்சியில் ரோஹித் விளையாடுவார் என தோன்றுகிறது - ஏபிடி வில்லியர்ஸ்!
ஐபிஎல் 2024: டிரேடிங் முறையில் வீரர்களை மற்றிய ஆர்சிபி - எஸ்ஆர்எச்!
ஐபிஎல் 2024: ஸ்டோக்ஸை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஜோ ரூட்!
IPL: Shahbaz Ahamad Traded To Sunrisers Hyderabad, Mayank Dagar To RCB
'The First Sign Of Transfer Fees In Cricket Like Football?' Says Michael Vaughan On Hardik Pandya Trading
Had A Great Journey With Mumbai; Going To CSK Was Even More Special: Ambati Rayudu
IPL 2023: Hardik Pandya Likely To Return To Mumbai, Will Gujarat Let Him Go?
Harry Brook To Be Released By SRH, PBKS To Part Ways With Sam Curran: Reports
England Skipper Ben Stokes Pulls Out Of IPL 2024 To Manage His Schedule
IPL: Avesh Khan Traded To Rajasthan Royals, Devdutt Padikkal Traded To Lucknow Super Giants
Gambhir Returns To Kolkata Knight Riders As Team Mentor
சிஎஸ்கே அணியிலிருந்து பென் ஸ்டோக்ஸ் நீக்கம்? - தகவல்!
Men's ODI WC: Williamson Okay With 'underdog' Tag Ahead Of Semifinal Clash With Unbeaten India
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 3 days ago