Advertisement
Indw vs barw: Cricket News & Match Updates
Advertisement
டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய ஸ்மிருதி மந்தனா!
இந்திய ஆடவர் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி 2,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவரைத் தொடர்ந்து மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா டி20 போட்டிகளில் 2000 ரன்களைக் கடந்த இரண்டாவது நபர் என்ற சாதனையப் படைத்துள்ளார்.
அவர் இந்த சாதனையை இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் படைத்துள்ளார். பார்படோஸ் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியது. இந்தப் போட்டியில் 7 பந்துகளை எதிர்கொண்ட ஸ்மிருதி மந்தனா 5 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 5 ரன்களில் ஆட்டமிழந்த போதிலும் அவர் புதிய சாதனை படைத்துள்ளார். Read More...
Related Cricket News for Indw vs barw - Tesst
காமன்வெல்த் 2022: பார்படோஸை பந்தாடியது இந்தியா!
பார்படோஸ் அணிக்கு எதிரான காமன்வெல்த் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago