Ipl 2024 prize money: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024 விருதுகள்: வழங்கப்பட்ட விருதுகளும், அதன் பரிசு தொகையும்!
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனைப் படைத்துள்ளது.
அந்தவகையில் சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கோப்பையுடன் ரூ. 20 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. அதேசமயம் தோல்வியை சந்தித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரூ.12.50 கோடி பரிசுத்தொகையும், மூன்றாம் இடத்தை பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ. 7 கோடியும், எலிமினேட்டர் சுற்றில் வெளியேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. Read More...
Related Cricket News for Ipl 2024 prize money - Tesst
IPL 2024: आईपीएल चैंपियन को मिलेंगे इतने करोड़, हारने वाली टीम पर भी होगी करोड़ों की बारिश
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago
-
- 5 days ago